Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Pazhum Vayiruthan lyrics from Cooliekkaran movie - கூலிக்காரன் திரைப்பட பாடல் வரிகள்

Pazhum Vayiruthan பாடல் 1987-ல் வெளியான கூலிக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: டி. ராஜேந்தர் · இசை: டி. ராஜேந்தர்

Pazhum Vayiruthan is a song from the 1987 Tamil film Cooliekkaran, written by T. Rajendar and composed by T. Rajendar.

WhatsApp
Movie Name (in Tamil)
கூலிக்காரன்
Year
1987

Lyrics(Tamil)

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க
கூலிக்காரன்.........கூலிக்காரன்.......

ஆண் : நெத்தி வேர்வையை
நெலத்தில் சிந்துறான் கூலிக்காரன்
நித்தம் சுமைகளைத்
தாங்கிக் கொள்கிறான் கூலிக்காரன்

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

ஆண் : மாடிகளின் ஒசரம் மட்டும்
ஒசந்து கிட்டே போகுதடா
குடிசைகளின் ஓலை மட்டும்
அழுது கிட்டே வாடுதடா

ஆண் : மேடையும் போடுறாங்க ஓ....ஓ....
ஏதேதோ பேசுறாங்க ஓ....ஓ....
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க
சுவரெழுத்து காயலீங்க
தலையெழுத்து மாறலீங்க

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

ஆண் : ஆடுமாடாப் பொறந்திருந்தா
தழையைக்கூடத் தின்னுடலாம்
மனிதர்களாப் பொறந்துவிட்டோம்
கூழுக்குத்தான் வாடுகிறோம்

ஆண் : வயித்ததான் கழுவிடவே ஓ....ஓ....
கயித்துலதான் நடக்குறாங்க ஓ....ஓ....
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான்
படைச்சவனோ வெளையாடுறான்
பசிச்சவனோ பலியாகுறான்

ஆண் : பாழும் வயிறுதான் பாடாப்படுத்துது
என்னாடா ஒலகமிது அட பொல்லாத ஒலகமிது
மாடா ஒழைக்கிறோம் ஓடாத் தேயுறோம்
வாழ்க்கை ஒயரலீங்க ஏழை வாட்டம் நீங்கலீங்க

ஆண் : கூலிக்காரன்.....கூலிக்காரன்...
கூலிக்காரன்.....கூலிக்காரன்...

Lyrics(English)

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga
Koolikkaaran…..koolikkaaran

Male : Neththi vervaiyai
Nelaththil sinthuraan koolikkaaran
Niththam sumaigalai
Thaangi kolgiraan koolikkaaran

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga

Male : Maadigalin osaram mattum
Osanthu kittae poguthadaa
Kudisaigalin olai mattum
Azhuthu kittae vaaduthadaa

Male : Medaiyum poduraanga oo….oo…
Yaedhedho pesuraanga oo….oo…
Suvarezhuththu kaayaleenga
Thalaiyezhuththu maaraleenga
Suvarezhuththu kaayaleenga
Thalaiyezhuththu maaraleenga

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga

Male : Aadumaadaa poranthirunthaa
Thazhaiyai kooda thinnudalaam
Manithargalaa poranthuvittom
Koozhukkuththaan vaadugirom

Male : Vayiththathaan kazhuvidavae oo…oo…
Kayiththulathaan nadakkuraanga oo…oo…
Padaichchavano velaiyaaduraan
Pasichchavano paliyaaguraan
Padaichchavano velaiyaaduraan
Pasichchavano paliyaaguraan

Male : Paazhum vayiruthaan paadaapaduththuthu
Ennaadaa olagamithu ada pollaatha olagamithu
Maadaa ozhaikkirom oodaa thaeiyurom
Vaazhkkai oyaraleenga yaezhai vaattam neegaleenga

Male : Koolikkaaran……koolikkaaran….
Koolikkaaran……koolikkaaran….

Pazhum Vayiruthan song FAQ

Who wrote the lyrics of Pazhum Vayiruthan?

The lyrics of Pazhum Vayiruthan were written by T. Rajendar.

Who composed the music for Pazhum Vayiruthan?

The music for Pazhum Vayiruthan was composed by T. Rajendar.

Which movie is the song Pazhum Vayiruthan from?

Pazhum Vayiruthan is from the Tamil film Cooliekkaran, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கூலிக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்