Tamil Songs lyrics · 1987
Bothai Yetrum Neram lyrics from Cooliekkaran movie - கூலிக்காரன் திரைப்பட பாடல் வரிகள்
Bothai Yetrum Neram பாடல் 1987-ல் வெளியான கூலிக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: டி. ராஜேந்தர் · இசை: டி. ராஜேந்தர்
Bothai Yetrum Neram is a song from the 1987 Tamil film Cooliekkaran, written by T. Rajendar and composed by T. Rajendar.
- Movie Name
- Cooliekkaran 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கூலிக்காரன்
- Music
- T. Rajendar
- Year
- 1987
- Lyrics
- T. Rajendar
Lyrics(Tamil)
பெண் : போதை ஏற்றும் நேரம்......ம்ம்ம்..
இந்த பொண்ணப் பாரு மோகம்
போதை ஏற்றும் நேரம்......ம்ம்ம்...
இந்த பொண்ணப் பாரு மோகம்
பெண் : ஒரு மொட்டு உன்னை தொட்டு
ஒரு மொட்டு உன்னை தொட்டு
பெண் : இந்த சாம நேரத்துல
காமக் கோழி எனக் கூவும்
உந்தன் நெஞ்சின் ஓரத்தில
மஞ்சம் வேணுமின்னு தாவும்
பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்
பெண் : இவளோ தேனாறு ஓ.....ஓ.....ஓ....ஓ......
இதழோ பழச்சாறு ஆ......ஆ.....ஆ.....ஆ.....
இவளோ தேனாறு ஓ.....ஓ.....ஓ....ஓ......
இதழோ பழச்சாறு ஆ......ஆ.....ஆ.....ஆ
பெண் : ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி
ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி
பெண் : இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம்
வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு
இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு
ஓ ஒஹொஹ்........ஹேஹே ஹெஹெஹ்
பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்ம்
இந்த பொண்ணப் பாரு மோகம்
ஆண் : பருவம் பதினாறு ஹேஹே....ஏ....ஏ....
பார்த்தால் பாலாறு ஓ.....ஒஹ்ஓ......ஓ
பருவம் பதினாறு ஹேஹே....ஏ....ஏ....
பார்த்தால் பாலாறு ஆ......ஆ.....ஆ.....ஆஹ்
ஆண் : கொதித்தாய் நீ எவ்வாறு.....
பெண் : ஆங்...
ஆண் : கொடுத்துத்தான் இளப்பாரு
கொதித்தாய் நீ எவ்வாறு
பெண் : ஹாஹ்...
ஆண் : கொடுத்துதான் இளப்பாரு
ஆண் : போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை
கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன
நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன
ஹே..ஹே...ஏ.....ஏ ஹே..ஹே...ஏஏ.....ஏ.....ஏ
ஆண் : போதை ஏத்தும் நேரம்......ம்ம்ம்
இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம்
ஆண் : அடி ஆத்தா...
பெண் : ஹ
ஆண் : உன்னை பார்த்தா..
பெண் : ஹ
ஆண் : அடி ஆத்தா உன்னை பார்த்தா
ஆண் : இந்த மாமன் வயசுதான்
கொறஞ்சு போச்சுதடி மானே
பெண் : ஹா
ஆண் : இந்த பாழும் மனசு தான்
மூச்சு வாங்குதடி தேனே....
Lyrics(English)
Female : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Female : Oru mottu unnai thottu
Oru mttu unnai thottu
Female : Intha saama neraththula
Kaama kozhi ena koovum
Unthan nenjin oraththila
Manjam venuminnu thaavum
Female : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Female : Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…
Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…
Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo…
Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa…
Female : Apple pol pazhamaeni azhagukku iva raani
Apple pol pazhamaeni azhagukku iva raani
Female : Idaiyilae abhinayam adhilumthaan pudhu nayam
Vaasam vazhangum nalla jaadhi arumbu
Intha vaariyanaikka nalla sedhi anuppu
Oo oohhoh….haehae haehaeh
Female : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam
Male : : Paruvam padhinaaru haehae….ae….ae…
Paarththaal paalaaru oo….oohoo….oo….
Paruvam padhinaaru haehae….ae….ae…
Paarththaal paalaaru aa….aa….aa….aah..
Male : Kodhiththaai nee evvaaru
Female : Aan
Male : Koduththuththaan ilappaaru
Kodhiththaai nee evvaaru
Female : Haah
Male : Koduththuthaan ilapparu
Male : Porththukka thaamara padhikkavaa muththirai
Kotti kidakkum perazhagu enna
Naan katti anaichchaa adhil thavaru enna
Hae….hae…ae…ae….hae…hae…aeae…..ae…ae…
Male : Bodhai yaetrum neram….mmm…
Intha ponna paaru mogam ram ram ram
Male : Adi aaththaa
Female : Ha
Male : Unnai paarththaa
Female : Ha
Male : Adi aaththaa unnai paarththaa
Male : Intha maman vayasuthaan
Koranju pochchuthadi maanae
Female : Haa
Male : Intha paazhum manasuthaan
Moochchu vaanguthadi thaenae
Bothai Yetrum Neram song FAQ
Who wrote the lyrics of Bothai Yetrum Neram?
The lyrics of Bothai Yetrum Neram were written by T. Rajendar.
Who composed the music for Bothai Yetrum Neram?
The music for Bothai Yetrum Neram was composed by T. Rajendar.
Which movie is the song Bothai Yetrum Neram from?
Bothai Yetrum Neram is from the Tamil film Cooliekkaran, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.