Tamil Songs lyrics · 1970
Pathampasali Mama lyrics from Patham Pasali movie - பத்தாம் பசலி திரைப்பட பாடல் வரிகள்
Pathampasali Mama பாடல் 1970-ல் வெளியான பத்தாம் பசலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ஆலங்குடி சோமு · இசை: வி. குமார் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி
Pathampasali Mama is a song from the 1970 Tamil film Patham Pasali, written by Aalangudi Somu, composed by V. Kumar and sung by L. R. Eswari.
- Movie Name
- Patham Pasali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்தாம் பசலி
- Music
- V. Kumar
- Year
- 1970
- Lyrics
- Aalangudi Somu
- Singers
- L. R. Eswari
Lyrics(Tamil)
பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்......
பத்தாம்பசலி மாமா
அந்த பாடம் படிக்கலாமா
இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து
படிச்சு கொடுக்கலாமா..........
பத்தாம்பசலி மாமா
அந்த பாடம் படிக்கலாமா
இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து
படிச்சு கொடுக்கலாமா.......
பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்......
பெண் : போட்டாத்தான் பாக்கு வெத்தல நெறக்குது
நீ தொட்டாலே கன்னம் ரெண்டும் செவக்குது
போட்டாத்தான் பாக்கு வெத்தல நெறக்குது
நீ தொட்டாலே கன்னம் ரெண்டும் செவக்குது
ஓரச்சாத்தான் சந்தனக்கட்டை மணக்குது ஆஹான்
ஓரச்சாத்தான் சந்தனக்கட்டை மணக்குது
ஜோடி சேர்ந்தாத்தான் காதலிங்கே பொறக்குது
பெண் : மாமா கண்ணடிக்க கத்துக்கணும்
கணக்கு பண்ண தெரியணும்
கன்னிப் பொண்ண தூண்டிப் போட்டு
புடிக்க தெரியணும்........
அட பத்தாம்பசலி மாமா..மாமோய்......
பெண் : வள்ளி முருகன் காதலுக்கு
நாரதன் பாடுப்பட்டான்
அல்லி அர்ச்சுனன் காதலுக்கு
கிருஷ்ணன் பாடுப்பட்டான்
வள்ளி முருகன் காதலுக்கு
நாரதன் பாடுப்பட்டான்
அல்லி அர்ச்சுனன் காதலுக்கு
கிருஷ்ணன் பாடுப்பட்டான்
பெண் : நளதமயந்தி சோடி சேர
அன்னத்த தூது விட்டான்
ளதமயந்தி சோடி சேர
அன்னத்த தூது விட்டான்
நானும் நீயும் சோடி சேர
கூடைய தூக்க வச்சான்
சாப்பாட்டு கூடைய தூக்க வச்சான்
பெண் : அட என்னய்யா ஆம்பள இது உனக்கு புரியல
அட என்னய்யா ஆம்பள இது உனக்கு புரியல
இதுக்கு மேல எடுத்துச் சொல்ல எனக்கும் தெரியல..........
பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்......
பத்தாம்பசலி மாமா
அந்த பாடம் படிக்கலாமா
இந்த பருவப் பொண்ணு நெருங்கி வந்து
படிச்சு கொடுக்கலாமா.........
பெண் : பத்தாம்பசலி மாமா மாமோய்......
Lyrics(English)
Female : Pathampasali mama maamooi
Pathampasali mama
Andha paadam padikalama
Indha paruva ponnu nerungi vandhu
Padichu kodukklaama
Pathampasali mama
Andha paadam padikalama
Indha paruva ponnu nerungi vandhu
Padichu kodukklaama
Female : Pathampasali mama maamooi
Female : Pottathaan paakku vethala nerakkudhu
Nee thottalae kannam rendum sivakudhu..haan
Pottathaan paakku vethala nerakkudhu
Nee thottalae kannam rendum sivakudhu
Orachaathaan sandhanakattai manakkudhu..ahaan
Orachaathaan sandhanakattai manakkudhu
Jodi serndhathaan kaadhalingae porakkudhu
Female : Maama..kannadikka kathukkanum
Kanakku panna theriyanum
Kanni ponna thoondi pottu
Pudikka theriyanum
Ada pathampasali mama maamooi
Female : Valli murugan kaadhalukku
Naradhan paadupattaan
Alli archanan kadhalukku
Krishnan paadupattaan
Valli murugan kaadhalukku
Naradhan paadupattaan
Alli archanan kadhalukku
Krishnan paadupattaan
Female : Naladhamayanthi sodi sera
Annatha thoodhu vittaan
Naladhamayanthi sodi sera
Annatha thoodhu vittaan
Naanum neeyum sodi sera
Koodaiya thookka vechaan
Saapaattu koodaiya thookka vechaan
Female : Ada ennaiyaa aambala idhu unakkum puriyala
Ada ennaiyaa aambala idhu unakkum puriyala
Idhukku mela eduthu solla enakkum theriyala
Female : Pathampasali mama maamooi
Pathampasali mama
Andha paadam padikalama
Indha paruva ponnu nerungi vandhu
Padichu kodukklaama
Female : Pathampasali mama maamooi
Pathampasali Mama song FAQ
Who sang Pathampasali Mama?
Pathampasali Mama was sung by L. R. Eswari for the 1970 Tamil film Patham Pasali.
Who wrote the lyrics of Pathampasali Mama?
The lyrics of Pathampasali Mama were written by Aalangudi Somu.
Who composed the music for Pathampasali Mama?
The music for Pathampasali Mama was composed by V. Kumar.
Which movie is the song Pathampasali Mama from?
Pathampasali Mama is from the Tamil film Patham Pasali, released in 1970. The film has 6 songs on Tamilputhumai.
Pathampasali Mama பாடலை பாடியவர் யார்?
Pathampasali Mama பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.