Tamil Songs lyrics · 1954
Pandigai Dhinamithadah lyrics from Kudumbam movie - குடும்பம் திரைப்படத்திலிருந்து பண்டிகை தினமிதடா பாடல் வரிகள்
பண்டிகை தினமிதடா பாடல் 1954-ல் வெளியான குடும்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: எம். எல். வசந்தகுமாரி
Pandigai Dhinamithadah is a song from the 1954 Tamil film Kudumbam, sung by M. L. Vasanthakumari.
- Movie Name
- Kudumbam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- குடும்பம்
- Year
- 1954
- Singers
- M. L. Vasanthakumari
Lyrics(Tamil)
பண்டிகை தினமிதடா – நம்
ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா...(பண்டிகை)
கலையும் காவியமும் கல்வியும் உயர்வாய்
காண்பாய் நீயே பழைய புராணமும்
கதைகளும் மாறி நீ வீர சரிதமே
அனுதினம் பரிவுடன் கேட்பாய் கண்ணே (பண்டிகை)
வாளினை வீசும் காலம் போச்சே
ஜாதி மதங்கள் பேதம் போச்சே
மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள்
பாக்யம் அடைந்தாய் என் கண்ணே
சௌபாக்யமு உனதே கண்மணியே....(பண்டிகை)
பஞ்ச பயமதும் வாராதே இனி
பலமதும் தனமதும் குறையாதே
பாரின தேசமதில் பாரத தேசமே
உண்ணவும் அமுதைத் தந்திடுதே
ஷேமமும் எங்குமே பொங்கிடுதே....(பண்டிகை)
Pandigai Dhinamithadah song FAQ
Who sang Pandigai Dhinamithadah?
Pandigai Dhinamithadah was sung by M. L. Vasanthakumari for the 1954 Tamil film Kudumbam.
Which movie is the song Pandigai Dhinamithadah from?
Pandigai Dhinamithadah is from the Tamil film Kudumbam, released in 1954. The film has 11 songs on Tamilputhumai.
பண்டிகை தினமிதடா பாடலை பாடியவர் யார்?
பண்டிகை தினமிதடா பாடலை பாடியவர் எம். எல். வசந்தகுமாரி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
குடும்பம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Naalidhuve Nan Naalidhuve
நாளிதுவே நன் நாளிதுவே
Azhuthu Azhuthu Sorndha
அழுது அழுது சோர்ந்ததையோ
Ambuli Maamaa Shokku Paarka
அம்புலி மாமா ஷோக்குப் பார்க்க
Anandamey Anandam
ஆனந்தம் ஆனந்தம்
Yeh Kutti Ennai
ஏ குட்டி என்னை கல்யாணம்
Paartheeraa Ivar Sarasam
பார்த்தீரா இவர் சரசம்
Pudhumalar Roja Naaney
புதுமலர் ரோஜா
Aanandham Aanandham Song Lyrics – Kudumbam
ஆனந்தம் ஆனந்தம் சாங் லிரிக்ஸ் குடும்பம்
Ambuli Mama Showkku
Ennai Kalyanam Pannikko