Skip to content

Popular

Tamil Songs lyrics · 1959

Panam Kaasu lyrics from Kan Thiranthathu movie - கண் திறந்தது திரைப்படத்திலிருந்து பணம் காசு பாடல் வரிகள்

பணம் காசு பாடல் 1959-ல் வெளியான கண் திறந்தது திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: V Seetharaman · இசை: D. Rajagopal · பாடியவர்: பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி

Panam Kaasu is a song from the 1959 Tamil film Kan Thiranthathu, written by V Seetharaman, composed by D. Rajagopal and sung by P. Susheela and S. Janaki.

WhatsApp
Year
1959

Lyrics(Tamil)

பெண் : முனங்கல் ....

பெண் : பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே

பெண் : ஹேய்.....உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....

பெண் : பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே

பெண்கள் : ஹேய்.....உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....

பெண் : அறுபது வயசிலும் இளமை
பணத்தாலே வருமடி

பெண் : ஹா ஆஆ
அண்ணனும் தம்பியும் ஜன்ம வைரிகளாய்
ஆக்கி வைக்கும் அதன் குணமடி....

பெண் : பல கட்சி ஆட்டங்களும்
காக்கா கூட்டங்களும்
பசையுள்ள மகராஜன் கைக்குள்ளே....

பெண் : உல்லாச உலகில் உருண்டோடிப் போகும்
பைசாவே ஜீவ நாடி....

பெண்கள் : ஹேய்.....உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....
பணம் காசு
பணம் காசு படைச்சாலே
மனுஷன் நினைச்சாலே
எதையும் விலைபேசி வாங்கலாமே
உலகம் வணங்குமடி
பணமே உள்ளவன் தெய்வமடி.....ஹோய்

Lyrics(English)

Female : Humming

Female : Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame

Female : Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi

Female : Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame

Female : Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi

Female : Arupadhu vayasilum ilamai
Panathaale varumadi

Female : Haa..aa..aa.
Annanum thambhiyum jenma vairigalaai
Aakki veikkum adhan gunamadi

Female : Palakatchi attangalum
Kakkaa kottangalum
Pasaiyulla maharaajan kaikkullae

Female : Ullaasa ulagil urundoodi pogum
Paisaave jeevanaadi

Female : Haei ulagam vanangumadi
Paname ullavan deivamadi
Panam kaasu
Panam kaasu padaichaale
Manushan ninaichaale
Edhaiyum vilaipesi vaanghalame
Ulagam vanangumadi
Paname ullavan deivamadi…hoi

Panam Kaasu song FAQ

Who sang Panam Kaasu?

Panam Kaasu was sung by P. Susheela and S. Janaki for the 1959 Tamil film Kan Thiranthathu.

Who wrote the lyrics of Panam Kaasu?

The lyrics of Panam Kaasu were written by V Seetharaman.

Who composed the music for Panam Kaasu?

The music for Panam Kaasu was composed by D. Rajagopal.

Which movie is the song Panam Kaasu from?

Panam Kaasu is from the Tamil film Kan Thiranthathu, released in 1959. The film has 8 songs on Tamilputhumai.

பணம் காசு பாடலை பாடியவர் யார்?

பணம் காசு பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கண் திறந்தது திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்