Tamil Songs lyrics · 1959
Mann Meedhu lyrics from Kan Thiranthathu movie - கண் திறந்தது திரைப்பட பாடல் வரிகள்
Mann Meedhu பாடல் 1959-ல் வெளியான கண் திறந்தது திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: P. Hanumandha Rao · இசை: D. Rajagopal · பாடியவர்: பி. சுசீலா
Mann Meedhu is a song from the 1959 Tamil film Kan Thiranthathu, written by P. Hanumandha Rao, composed by D. Rajagopal and sung by P. Susheela.
- Movie Name
- Kan Thiranthathu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கண் திறந்தது
- Music
- D. Rajagopal
- Year
- 1959
- Lyrics
- P. Hanumandha Rao
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...
பெண் : அலையதன் மேலே துரும்பைப் போலே
நிலைதடுமாறி கலங்கிடலானேன்....
பெண் : அலையதன் மேலே துரும்பைப் போலே
நிலைதடுமாறி கலங்கிடலானேன்....
வாழ்விது வீணோ வழி காண்பேனோ
பாரிலே எந்நாளுமே வேதனை தானோ....
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...
பெண் : தூண்டிலில் வீழ்ந்த மீன்போல் நானே
சூழ்ந்திடும் துயரால் துடித்திடலானேன்
பெண் : தூண்டிலில் வீழ்ந்த மீன்போல் நானே
சூழ்ந்திடும் துயரால் துடித்திடலானேன்
சோதனை ஏனோ துன்பமே தானோ
காரிருள் நீங்கிடும் காலம் வாராதோ....
பெண் : மண் மீது பாயும் மாநதி யாவும்
பெண்களின் கண்ணீரோ
பேதைப் பெண்களின் கண்ணீரோ...
Lyrics(English)
Female : Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
Female : Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
Female : Alaiyadhan melae thurumbhai polae
Nilaithadumaari kalangidalaanen
Female : Alaiyadhan melae thurumbhai polae
Nilaithadumaari kalangidalaanen
Vaazhvidhu veenoo vazhi kaanbaenoo
Paarilae ennaalumae vedhanai thaanoo
Female : Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
Female : Thoondilil veezhndha meen pol naanae
Soozhndhidum thuyaraal thudithalaanen
Female : Thoondilil veezhndha meen pol naanae
Soozhndhidum thuyaraal thudithalaanen
Sodhanai yeno thunbamae thaano
Kaar irul neengidum kaalam vaaradhoo
Female : Mann meedhu paayum maanadhi yaavum
Pengalin kanneeroo
Paedhai pengalin kanneeroo
Mann Meedhu song FAQ
Who sang Mann Meedhu?
Mann Meedhu was sung by P. Susheela for the 1959 Tamil film Kan Thiranthathu.
Who wrote the lyrics of Mann Meedhu?
The lyrics of Mann Meedhu were written by P. Hanumandha Rao.
Who composed the music for Mann Meedhu?
The music for Mann Meedhu was composed by D. Rajagopal.
Which movie is the song Mann Meedhu from?
Mann Meedhu is from the Tamil film Kan Thiranthathu, released in 1959. The film has 8 songs on Tamilputhumai.
Mann Meedhu பாடலை பாடியவர் யார்?
Mann Meedhu பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.