Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Othapana Kaatteri lyrics from Udanpirappe movie - உடன்பிறப்பே திரைப்பட பாடல் வரிகள்

Othapana Kaatteri பாடல் 2021-ல் வெளியான உடன்பிறப்பே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Othapana Kaatteri is a song from the 2021 Tamil film Udanpirappe, written by Yugabharathi, composed by D. Imman and sung by Sid Sriram.

WhatsApp
Movie Name (in Tamil)
உடன்பிறப்பே
Music
D. Imman
Year
2021
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண் : கண்ணழகு போதாம
கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண் : ஹா....ஆஅ.....

ஆண் : சாமி பாத்த ஏழ போல
காதல் நீயும் காட்ட
அந்த நொடியில மனம்
நொறுங்கிய கத
ஆணிவேர ஆட்ட

ஆண் : நூலுகேத்த சேல போல
போதும் போதும் சேட்ட
ஒத்த உசுரையும்
இனி உனக்கென
தருவேனே தாலாட்ட

ஆண் : அழகுல என ஏண்டி அறுக்குற
பசிச்சதும் இலை போட மறுக்குற
புதுசா வெளஞ்ச பயல
வெத நெல்லுனு பாக்குற

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண் : கண்ணழகு போதாம
கை அழகை கேட்டேண்டி
கை அழகு கேட்டா நீ
காட்டுறியே பூச்சாண்டி
நல்லவள போலே தான்
ரொம்ப நடிப்ப
கிட்ட வர ஏமாத்தி
கொள்ளை அடிப்ப

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

ஆண் : ஒத்த பனை காட்டேரி
ஒத்தது தான் உன் பார்வை
பத்து தல பாம்பாட்டம்
கொத்துறியே வாழ்வ

Lyrics(English)

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Male : Kannazhagu podhaama
Kai azhaga kettendi
Kai azhaga ketta nee
Kaaturiyae poochandi
Nallavala polae thaan romba nadippa
Kitta vara yemathi kollai adippa

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Male : Aaa….aaa…..

Male : Saami paatha ezha pola
Kaadhal neeyum kaata
Andha nodiyila manam norungiya kadha
Aanivera aatta

Male : Nooluketha saelai pola
Podhum podhum saettai
Oththa usuraiyum ini unakena
Tharuvenae thaalatta

Male : Azhagula enai yendi arukkura
Pasichadhum elai poda marukkura
Pudhusa velainja payala
Vedhai nellunnu paakkura

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Male : Kannazhagu podhaama
Kai azhaga kettendi
Kai azhaga ketta nee
Kaaturiyae poochandi
Nallavala polae thaan romba nadippa
Kitta vara yemathi kollai adippa

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Male : Oththa panai kaatteri
Oththathu thaan un paarvai
Paththu thala paambattam
Koththuriyae vaazhva

Othapana Kaatteri song FAQ

Who sang Othapana Kaatteri?

Othapana Kaatteri was sung by Sid Sriram for the 2021 Tamil film Udanpirappe.

Who wrote the lyrics of Othapana Kaatteri?

The lyrics of Othapana Kaatteri were written by Yugabharathi.

Who composed the music for Othapana Kaatteri?

The music for Othapana Kaatteri was composed by D. Imman.

Which movie is the song Othapana Kaatteri from?

Othapana Kaatteri is from the Tamil film Udanpirappe, released in 2021. The film has 3 songs on Tamilputhumai.

Othapana Kaatteri பாடலை பாடியவர் யார்?

Othapana Kaatteri பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உடன்பிறப்பே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்