Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Anney Yaaranney lyrics from Udanpirappe movie - உடன்பிறப்பே திரைப்பட பாடல் வரிகள்

Anney Yaaranney பாடல் 2021-ல் வெளியான உடன்பிறப்பே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: சிரேயா கோசல்

Anney Yaaranney is a song from the 2021 Tamil film Udanpirappe, written by Yugabharathi, composed by D. Imman and sung by Shreya Ghoshal.

WhatsApp
Movie Name (in Tamil)
உடன்பிறப்பே
Music
D. Imman
Year
2021

Lyrics(Tamil)

பெண் : அண்ணே யாரண்ணே
மண்ணுல ஒன்னாட்டம்
உன்ன கண்டாலே
நெஞ்சில கொண்டாட்டம்

குழு : அண்ணே யாரண்ணே
அண்ணே யாரண்ணே

பெண் : அண்ணே யாரண்ணே
மண்ணுல ஒன்னாட்டம்
உன்ன கண்டாலே
நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரென தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ

பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஹோ ஹோ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்

பெண் : அண்ணே யாரண்ணே
மண்ணுல ஒன்னாட்டம்
உன்ன கண்டாலே
நெஞ்சில கொண்டாட்டம்

பெண் : அண்ணன் எனும் வார்த்தை
நான்கெழுத்து வேதம்
உள்ளவரை நானும்
சொல்ல அது போதும்
உத்தே நீ பார்க்க
உள்ளிருக்கும் சோகம் ஓடாதோ
செத்தே போனாலும்
உன் குரலில் வாழ்வே நீளாதோ

பெண் : பொன்னையும் காசையும்
விரும்பும் பூமியிலே
அண்ணனின் மூச்சு தான் தங்கையென
சொல்லிட சென்றுவிடும் சஞ்சலங்களே

பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன் ஹோ ஹோ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்

பெண் : அண்ணே யாரண்ணே
மண்ணுல ஒன்னாட்டம்
உன்ன கண்டாலே
நெஞ்சில கொண்டாட்டம்
தல கோதிடும் உன் பாசம்
குல சாமிய மிஞ்சாதோ
மனம் வாடுற போதெல்லாம்
உயிர் நீரென தூவாதோ
கடல் ஆழம் உந்தன் அன்பே என்று
சொல்லிட சொல்லிட உள்ளமும் பொங்காதோ

பெண் : என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்
ஹோ ஹோ
என்ன சுத்தும் பூமி எங்க அண்ணன்
ஹோ ஹோ
எட்டு திக்கும் சாமி எங்க அண்ணன்

பெண் : அண்ணே யாரண்ணே
மண்ணுல ஒன்னாட்டம்
உன்ன கண்டாலே
நெஞ்சில கொண்டாட்டம்
அண்ணே யாரண்ணே

Lyrics(English)

Female : Annae yaarannae mannula onattam
Unnai kandaalae nenjila kondattam

Chorus : Annae yaarannae
Annae yaarannae

Female : Annae yaarannae mannula onattam
Unnai kandaalae nenjila kondattam
Thala kothidum un paasam
Kula saamiya minjaadho
Manam vaadura pothellaam
Uyir neeraiyum thoovatho
Kadal aazham undhan anbae endru
Sollida sollida ullamum pongaadho

Female : Ennai suththum bhoomi
Enga annan
Ettuthikkum saami enga annan
Ennai suththum bhoomi enga annan
Hoo ooo
Ettuthikkum saami enga annan

Female : Annae yaarannae mannula onattam
Unnai kandaalae nenjila kondattam

Female : Annan enum vaarthai
Naangezhuthu vedham
Ullavarai naanum solla adhu podhum
Uththu nee paarka
Ullirukkum sogam odaatho
Seththe ponaalum
Un kuralil vaazhvae meezhadho

Female : Ponnaiyum kaasaiyum
Virumbum bhoomiyilae
Annanin moochu thaan thangaiyena
Sollivida sendru vidum sanjalangalae

Female : Ennai suththum bhoomi
Enga annan
Ettuthikkum saami enga annan
Ennai suththum bhoomi enga annan
Hoo ooo
Ettuthikkum saami enga annan

Female : Annae yaarannae mannula onattam
Unnai kandaalae nenjila kondattam
Thala kothidum un paasam
Kula saamiya minjaadho
Manam vaadura pothellaam
Uyir neeraiyum thoovatho
Kadal aazham undhan anbae endru
Sollida sollida ullamum pongaadho

Female : Ennai suththum bhoomi
Enga annan
Ettuthikkum saami enga annan
Ho ooo
Ennai suththum bhoomi enga annan
Hoo ooo
Ettuthikkum saami enga annan

Female : Oh annae yaarannae mannula onattam
Unnai kandaalae nenjila kondattam
Annae yaarannae…

Anney Yaaranney song FAQ

Who sang Anney Yaaranney?

Anney Yaaranney was sung by Shreya Ghoshal for the 2021 Tamil film Udanpirappe.

Who wrote the lyrics of Anney Yaaranney?

The lyrics of Anney Yaaranney were written by Yugabharathi.

Who composed the music for Anney Yaaranney?

The music for Anney Yaaranney was composed by D. Imman.

Which movie is the song Anney Yaaranney from?

Anney Yaaranney is from the Tamil film Udanpirappe, released in 2021. The film has 3 songs on Tamilputhumai.

Anney Yaaranney பாடலை பாடியவர் யார்?

Anney Yaaranney பாடலை பாடியவர் சிரேயா கோசல்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உடன்பிறப்பே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்