Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Othaiyaaga lyrics from Theera Kaadhal movie - திரைப்பட பாடல் வரிகள்

Othaiyaaga பாடல் 2023-ல் வெளியான Theera Kaadhal திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vignesh Ramakrishna · இசை: சித்து குமார் · பாடியவர்: Anand Aravindakshan

Othaiyaaga is a song from the 2023 Tamil film Theera Kaadhal, written by Vignesh Ramakrishna, composed by Siddhu Kumar and sung by Anand Aravindakshan.

WhatsApp
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்
பித்து ஏறி சுத்துறேனே
நெஞ்ச கீறி கூறு போட்டு தா
தள்ளிபோற சாவுறேனே
கண்ணோரம் காயுதே
கண்ணீரும் நானுமே
காயாத ஈரத்தில் தீராத காதலே

ஆண் : ஓ சத்தம் இல்லாத வார்த்தைகள்
என் காதிலே
ஓ… நித்தம் உன் எண்ணம்
உன்னாலே தான் கொல்லுதே

ஆண் : ஓ… மாலை என் வானம்
வந்தாலே தீயாகுதே
காலை ஆனாலும் தூங்காமல்
கண் காயுதே

ஆண் : நாளெல்லாம் நான் உன்னை தேட
ஏனோ என் கண்கள் மூட
நான் தேடி நாட்கள் ஓட
உன் கோபம் தூக்கி போட்டு
வந்து சேரு

ஆண் : வந்து சேரு..ஹா..ஆஅ

ஆண் : ஒத்தையாக நிக்கிறேனே நான்
பித்து ஏறி சுத்துறேனே
நெஞ்ச கீறி கூறு போட்டு தா
தள்ளிபோற சாவுறேனே
கண்ணோரம் காயுதே
கண்ணீரும் நானுமே
காயாத ஈரத்தில் தீராத காதலே

Lyrics(English)

Male : Othaiyaaga nikkurenae naan
Pithu yeri suthurenae
Nenja keeri kooru pottu tha
Thalli pora saavurenae
Kannnoram kaayudhae
Kanneerum naalumae
Kaayadha eerathil
Theeradha kaadhalae

Male : O satham illadha vaarthigal
En kaadhilae
O ..nitham un ennam
Unnalae thaan kolludhae

Male : O malai en vannam
Vandhaale theeyagudhae
Kaalai aanaalum thoongamal
Kan kaayudhae

Male : Naal ellaam
Naan unnai theda
Yenoo un kangal mooda
Naan thedi naatkkal oda
Un kobam thookki pottu
Vandhu seru…

Male : Vandhu seru…
Haa..aa

Male : Othaiyaaga nikkurenae naan
Pithu yeri suthurenae
Nenja keeri kooru pottu tha
Thalli pora saavurenae
Kannnoram kaayudhae
Kanneerum naalumae
Kaayadha eerathil
Theeradha kaadhalae

Othaiyaaga song FAQ

Who sang Othaiyaaga?

Othaiyaaga was sung by Anand Aravindakshan for the 2023 Tamil film Theera Kaadhal.

Who wrote the lyrics of Othaiyaaga?

The lyrics of Othaiyaaga were written by Vignesh Ramakrishna.

Who composed the music for Othaiyaaga?

The music for Othaiyaaga was composed by Siddhu Kumar.

Which movie is the song Othaiyaaga from?

Othaiyaaga is from the Tamil film Theera Kaadhal, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.

Othaiyaaga பாடலை பாடியவர் யார்?

Othaiyaaga பாடலை பாடியவர் Anand Aravindakshan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Theera Kaadhal திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்