Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Oru Nathi lyrics from Samurai movie - சாமுராய் திரைப்படத்திலிருந்து ஒரு நதி ஒரு பௌர்ணமி பாடல் வரிகள்

ஒரு நதி ஒரு பௌர்ணமி பாடல் 2002-ல் வெளியான சாமுராய் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: Nithyashree

Oru Nathi is a song from the 2002 Tamil film Samurai, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Nithyashree.

WhatsApp
Movie Name (in Tamil)
சாமுராய்
Year
2002
Lyrics
Vairamuthu
Singers
Nithyashree

Lyrics(Tamil)

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடம் உண்டு

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு

ஒரு புதையல் ஒரு
புவியல் மழை வாசல் என்னிடம்
உண்டு ஒரு புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா அட உங்களில்
யார் உண்டு

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு ஓடக்காரன்
ஓடக்காரன் அட உங்களில்
யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு

ஒரு புதையல் ஒரு
புவியல் மழை வாசல்
என்னிடம் உண்டு ஒரு
புதையல் ஒரு புவியல்
மழை வாசல் என்னிடம்
உண்டு அலிபாபா அலிபாபா
அட உங்களில் யார் உண்டு

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
ஒரு புதையல் ஒரு
புவியல் மழை வாசல்

பாராமல் போன
பௌர்ணமி எல்லாம் பறித்து
கொடுக்கும் ஒருவன் கேளாமல்
போன பாடலை எல்லாம் திரட்டி
கொடுக்கும் ஒருவன் (2)

நான் தானா
நீ இல்லை
நான் தானா ஆ ஆ
நீ இல்லை

வான் மழையில்
நனைத்த வானவில்லை
என் மடியில் கட்டும்
ஒருவன் என் தேக கதவு
ஜன்னல் எல்லாம் திறந்து
வைக்கும் ஒருவன்

நான் தானா
நீ இல்லை

என் தேடல் அது
வேறு அட போடா நீ
இல்லை இல்லை

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடம் உண்டு
பூக்காரன் பூக்காரன் அட
உங்களில் யார் உண்டு

தீராமல் போன
ஆசைகள் எல்லாம் தீர்க்க
தெரிந்த ஒருவன் போகாத
எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்

புன்னகை
செய்யும் ஒருவன்

ஆஹா தீராமல்
போன ஆசைகள் எல்லாம்
தீர்க்க தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய்
வந்தாலும் புன்னகை
செய்யும் ஒருவன்

நீதானா
நான் இல்லை
நீதானா
நா நா நான்
இல்லை

ஒரு கற்பு கண்ணிமை
கர்மம் எல்லாம் கண்டு கொள்ளாத
ஒருவன் நான் போதும் போதும்
என்னும் வரையில் புதுமை
செய்யும் ஒருவன்

நீதானா
நான் இல்லை

நான் தேடும்
சிங்காரன் இங்கு
ஏனோ ஏன் இல்லை
இல்லை

ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஓர் ஓடம்
என்னிடம் உண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு காடு சிறு
மேடு சில பூக்கள் என்னிடம்
உண்டு பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யார் உண்டு

ஒரு புதையல்
புதையல்
ஒரு புவியல்
புவியல்
மழை வாசல்
என்னிடம் உண்டு
ஒரு புதையல்
புதையல்
ஒரு புவியல்
புவியல்
மழை வாசல்
என்னிடம் உண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யார் உண்டு
எங்களில் யார் உண்டு

ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஒரு நதி ஒரு
பௌர்ணமி ஒரு நதி

Oru Nathi song FAQ

Who sang Oru Nathi?

Oru Nathi was sung by Nithyashree for the 2002 Tamil film Samurai.

Who wrote the lyrics of Oru Nathi?

The lyrics of Oru Nathi were written by Vairamuthu.

Who composed the music for Oru Nathi?

The music for Oru Nathi was composed by Harris Jayaraj.

Which movie is the song Oru Nathi from?

Oru Nathi is from the Tamil film Samurai, released in 2002. The film has 5 songs on Tamilputhumai.

ஒரு நதி ஒரு பௌர்ணமி பாடலை பாடியவர் யார்?

ஒரு நதி ஒரு பௌர்ணமி பாடலை பாடியவர் Nithyashree.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாமுராய் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்