Tamil Songs lyrics · 2002
En Manadhil lyrics from Samurai movie - சாமுராய் திரைப்படத்திலிருந்து என் மனதில் பாடல் வரிகள்
என் மனதில் பாடல் 2002-ல் வெளியான சாமுராய் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: வசுந்தரா தாஸ்
En Manadhil is a song from the 2002 Tamil film Samurai, written by Vairamuthu, composed by Harris Jayaraj and sung by Vasundhara Das.
- Movie Name
- Samurai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சாமுராய்
- Music
- Harris Jayaraj
- Year
- 2002
- Lyrics
- Vairamuthu
- Singers
- Vasundhara Das
Lyrics(Tamil)
டிங் டாங் என் மனதில்
மணி ஒளியா ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில்
பனி மழையா
டிங் டாங் டா
டிங் டாங் என் மனதில்
மணி ஒளியா ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில்
பனி மழையா
ஒரு மெல்லிய
பூவின் மேலே மின்சாரம்
பாய்கிறது அட வெட்கம்
என்னும் கத்தி என்னை
வெட்டி தின்கிறதே இது
போல சுகமான வலி இல்லை
என்றாலும் வலி சொல்ல
மொழி இல்லை
மனசுக்குள்
மனசுக்குள் சாஸோபோன்
வாசிக்கும் ஆள் இவன் அந்த
ஆள் இவன் உண்மையில்
பெண்களை முதல் முதல்
திறந்தவன் யார் அவன் அட
யார் அவன்
இதயத்தை
கிள்ளும் இளைஞ்சனோ
என் இமைகளை கொல்லும்
திருடனோ கனவுக்கு
வர்ணங்கள் சேர்த்திடும்
கலைஞ்சனோ
நெற்றி சுற்றி
எட்டு வெக்கும் வட்டங்களும்
அழிந்ததே என்னை பற்றி
எண்ணி வந்த பிம்பங்களும்
ஒடையுதே
En Manadhil song FAQ
Who sang En Manadhil?
En Manadhil was sung by Vasundhara Das for the 2002 Tamil film Samurai.
Who wrote the lyrics of En Manadhil?
The lyrics of En Manadhil were written by Vairamuthu.
Who composed the music for En Manadhil?
The music for En Manadhil was composed by Harris Jayaraj.
Which movie is the song En Manadhil from?
En Manadhil is from the Tamil film Samurai, released in 2002. The film has 5 songs on Tamilputhumai.
என் மனதில் பாடலை பாடியவர் யார்?
என் மனதில் பாடலை பாடியவர் வசுந்தரா தாஸ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.