Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Oru naal antha oru naal lyrics from Devathai movie - தேவதை திரைப்பட பாடல் வரிகள்

Oru naal antha oru naal பாடல் 1997-ல் வெளியான தேவதை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவுமதி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். ஜானகி

Oru naal antha oru naal is a song from the 1997 Tamil film Devathai, written by Arivu Mathi, composed by Ilaiyaraaja and sung by S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவதை
Year
1997
Singers
S. Janaki

Lyrics(Tamil)

குழு : ………………………….

ஆண் : ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள்
ஆண் & பெண் : அது
மறந்து போகுமா

பெண் : கனவா வெறும்
கதையா இளம் நெஞ்சை
வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா

பெண் : உன் நினைவு தழுவி
இருந்தேன் அந்த உறக்கம்
தழுவ மறந்தேன் நீ
அறிவாயோ உன்னை பார்க்க
அன்று பிறந்தேன் அந்தநாள்
இறக்க மறந்து போனேன் நீ
அறிவாயோ

பெண் : காலம் காலம்
தடுக்கலாம் காதல்
சாகாது வாழ்வின் எல்லை
மீறலாம் எது தான் ஆகாது

பெண் : ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள் அது
மறந்து போகுமா

பெண் : கனவா வெறும்
கதையா இளம் நெஞ்சை
வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா

பெண் : மயக்கங்கள்
மறக்க மடியொன்று
வேண்டும் மறுக்க
வேண்டாம் என் அன்பே

குழு : ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ

பெண் : மறுபடி பிறக்க
மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என்
அன்பே

பெண் : தனிமை தாகம்
தணிந்தாக வேண்டும்
தவழும் காற்றே கைகள்
உருவில் கலந்தாட
வேண்டும் கரும்பின் ஊற்றே

பெண் : ஏழு புவனம்
என்று வந்தேன் ஹோ
நான் உன் முன்னே
தோல்வி தான் கண்டேன்

பெண் : ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள் அது
மறந்து போகுமா

குழு : …………………….

பெண் : அருகினில்
அன்று உன்னை கண்ட
போது தூர தூரம் நின்றேன்

குழு : ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ

பெண் : நீண்ட தூரம் நீ
சென்ற போதும் உந்தன்
அருகே இருந்தேன்

பெண் : காதல் உலகில்
நேர்கோடு வெளிச்சம்
போவது இல்லை காதல்
கணக்கில் காலங்கள்
நாளை முடிப்பதில்லை

பெண் : கனவு தேடும்
கனவு வேண்டாம் ஹோ
நம் உண்மையின்
ராகங்கள் வேண்டும்

பெண் : ஒரு நாள் அந்த
ஒரு நாள் உன்னை
முதலில் கண்ட அந்த
திருநாள் அது
மறந்து போகுமா

பெண் : கனவா வெறும்
கதையா இளம் நெஞ்சை
வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா

Lyrics(English)

Chorus : ……………………..

Male : Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Male & Female : Adhu maranthu pogumaa

Female : Kanavaa verum kadhaiyaa
Ilam nenjchai varudum nalla isaiyaa
Adhu karainthu pogumaa

Female : Un ninaivu thazhuvi irunthen
Antha urakkam thazhuva maranthen
Nee arivaayo
Unnai paarkka andru piranthen
Athanaal irakka maranthu ponen
Nee arivaayo

Female : Kaalam kaalam thadukkalaam
Kaadhal saagaathu
Vaazhvin ellai meeralaam
Ethu thaan aagaathu…

Female : Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Adhu maranthu pogumaa

Female : Kanavaa verum kadhaiyaa
Ilam nenjchai varudum nalla isaiyaa
Adhu karainthu pogumaa

Female : Mayakkanggal marakka
Madiyondru vendum
Marukkavendaam en anbae

Chorus : Ooo…oooo…oooo..ooo

Female : Marubadi pirakka
Madhu konjcham vendum
Thadukka vendaam en anbae

Female : Thanimai dhaagam
Thaninthaaga vendum
Thavalum kaatrae
Kaigal uravil kalanthaada vendum
Karumbin uutrrae

Female : Ezhu buvanam endru vanthen
Ho…naan un munnae tholvi thaan kanden

Female : Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Adhu maranthu pogumaa

Chorus : …………………………

Female : Aruginil andru
Unai kanda bodhu
Thoora thooram nindren

Chorus : Ooo…oooo…oooo..ooo

Female : Neenda thooram
Nee sendra bodhum
Unthan arugae irunthen

Female : Kaadhal ulagil
Nerkodu velicham povadhu illai
Kaadhal kanakkil
Kaalanggal naalai mudipathillai

Female : Kanavu thedum kanavu vendaam
Ho… nam unmaiyin raaganggal vendum

Female : Oru naal antha oru naal
Unnai mudhalil kanda antha thirunaal
Adhu maranthu pogumaa

Female : Kanavaa verum kadhaiyaa
Ilam nenjchai varudum nalla isaiyaa
Adhu karainthu pogumaa

Oru naal antha oru naal song FAQ

Who sang Oru naal antha oru naal?

Oru naal antha oru naal was sung by S. Janaki for the 1997 Tamil film Devathai.

Who wrote the lyrics of Oru naal antha oru naal?

The lyrics of Oru naal antha oru naal were written by Arivu Mathi.

Who composed the music for Oru naal antha oru naal?

The music for Oru naal antha oru naal was composed by Ilaiyaraaja.

Which movie is the song Oru naal antha oru naal from?

Oru naal antha oru naal is from the Tamil film Devathai, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.

Oru naal antha oru naal பாடலை பாடியவர் யார்?

Oru naal antha oru naal பாடலை பாடியவர் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவதை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்