Tamil Songs lyrics · 1997
Engey en kadhali lyrics from Devathai movie - தேவதை திரைப்பட பாடல் வரிகள்
Engey en kadhali பாடல் 1997-ல் வெளியான தேவதை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவுமதி · இசை: இளையராஜா · பாடியவர்: கார்த்திக் ராஜா
Engey en kadhali is a song from the 1997 Tamil film Devathai, written by Arivu Mathi, composed by Ilaiyaraaja and sung by Karthik Raja.
- Movie Name
- Devathai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவதை
- Music
- Ilaiyaraaja
- Year
- 1997
- Lyrics
- Arivu Mathi
- Singers
- Karthik Raja
Lyrics(Tamil)
ஆண் : { எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே } (2)
ஆண் : காத்திருக்கும்
வாலிபம் கேள்வி ஒன்று
கேட்குது உன்மேலே ஆசை
வச்சேன் அட உனக்காக
மீசை வச்சேன்
ஆண் : எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே
ஆண் : எங்கே என்
காதலி எங்கே எங்கே
ஆண் : வீணாக போகுதடி
பீச்சு காத்து அது காத்து
காத்து உருண்டு புரண்டு
பாடும் ஜோடி கரையில்
உரசி தேடும்
ஆண் : பூத்தென்ன
லாபமடி லவ்வர்ஸ்
பார்க்கு அது வேஸ்ட்
வேஸ்ட் இளமை குலுங்கும்
மலர்கள் அங்கே இதயம்
இரடு தேடும்
ஆண் : பைவ் ஸ்டார்
ஹோட்டல்க்கு சொல்லி
வைத்த டேபிள் போட்டு
உன்னை என்னை தேடாதோ
ஆண் : டேபிள் மேல
கேண்டில் ஒன்னு
உன்னை என்னை தேடி
தேடி மெழுகாய் உருகாதோ
ஆண் : ஓ இளம் இளமைக்கு
வேலை இல்லையா ஏ
இறங்கி என்னை சேரும்
இதயம் இல்லையா
ஆண் : எங்கே என்
காதலி எங்கே எங்கே
ஆண் : எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே
குழு : …………………..
ஆண் : கனவுக்குள்
இச்சு இச்சு கேட்டு
கேட்டு ஓர் நாளும்
போச்சு
ஆண் : உறக்கம் பறந்து
போச்சு நெனச்சி இரவும்
பகலும் ஆச்சு
ஆண் : இமைக்காமல்
கொட்ட கொட்ட பார்த்து
பார்த்து கண்ணு பூத்து
போச்சு
ஆண் : லபக்கு டபக்கு
துடிக்கும் இதயம் புடிச்சு
புடிச்சு அடிக்கும்
ஆண் : இங்கே எனக்கு
என்று எங்கோ பிறந்திருக்கும்
அன்பே நீ எங்கே
ஆண் : சிறகை விரித்து
விண்ணில் பறந்து பறந்து
என் முன் வந்தால் ஆகாதோ
ஆண் : ஒரு டீன் ஏஜ் இன்
தாங்காத புலம்பல்கள்
உன் காதோரம் நெஞ்சோரம்
கேட்கவில்லையா
ஆண் : எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே என் பூங்கொடி
எங்கே எங்கே
ஆண் : எங்கே என்
காதலி எங்கே எங்கே
எங்கே
Lyrics(English)
Male : {Engae en kaadhali
Engae engae
Engae en poongodi
Engae engae} (2)
Male : Kaathirukkum vaalibam…
Kelvi ondru ketkuthu…
Unmelae aasai vechen
Ada unakaaga meesai vechen
Male : Engae en kaadhali
Engae engae
Engae en poongodi
Engae engae
Male : Engae en kaadhali
Engae engae
Male : Veenaaga poguthadi
Beachu kaathu
Adhu kaathu kaathu
Urundu purandu paadum
Jodi karayil urasi thedum
Male : Poothenna laabamadi
Lovers parku
Adhu waste waste
Ilamai kulungum malargal
Angae idhayam irardu thedum
Male : Five star hotelukku
Solli vaitha table pottu
Unnai ennai thedatho
Male : Table mela candle onnu
Unnai ennai thedi thedi
Mezhugaai urugaatho
Male : Oh ilagum ilamaikku
Velai illaya
Eh iranghi enai cherum
Idhayam illaya
Male : Engae en kaadhali
Engae engae
Male : Engae en kaadhali
Engae engae
Engae en poongodi
Engae engae….
Chorus : …………………………
Male : Kanavukkul ichu ichu
Kettu kettu
Orr naalum pochu
Male : Urakam paranthu pochu
Nenachi
Iravum pagalum aachu
Male : Imaikkaamal kotta kotta
Paarthu paarthu
Kannu poothu pochu
Male : Labakku dabakku thudikkum
Idhayam pudichi pudichi
Adikkum
Male : Ingae enaku endru
Engo piranthirukkum
Anbae nee engae
Male : Siragai virithu vinnil
Paranthu paranthu
En mun vanthaal aagatho
Male : Oru teen age-in thaangatha
Pulambalgal
Un kaathoram nenjoram
Ketkavillaiyaa….
Male : Engae en kaadhali
Engae engae
Engae en poongodi
Engae engae
Male : Engae en kaadhali
Engae engae
Engae…
Engey en kadhali song FAQ
Who sang Engey en kadhali?
Engey en kadhali was sung by Karthik Raja for the 1997 Tamil film Devathai.
Who wrote the lyrics of Engey en kadhali?
The lyrics of Engey en kadhali were written by Arivu Mathi.
Who composed the music for Engey en kadhali?
The music for Engey en kadhali was composed by Ilaiyaraaja.
Which movie is the song Engey en kadhali from?
Engey en kadhali is from the Tamil film Devathai, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.
Engey en kadhali பாடலை பாடியவர் யார்?
Engey en kadhali பாடலை பாடியவர் கார்த்திக் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.