Tamil Songs lyrics · 1995
Oru Kaditham Ezhuthinen lyrics from Deva movie - தேவா திரைப்படத்திலிருந்து ஒரு கடிதம் எழுதினேன் பாடல் வரிகள்
ஒரு கடிதம் எழுதினேன் பாடல் 1995-ல் வெளியான தேவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Oru Kaditham Ezhuthinen is a song from the 1995 Tamil film Deva, written by Vaali, composed by Deva and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Deva 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவா
- Music
- Deva
- Year
- 1995
- Lyrics
- Vaali
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
பிளீஸ்
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி
ஆ
என்னை காதலி
ஹே
காதலி
ஆ
என்னை காதலி
ஹா…
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
–
கண்ணே உன் காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறு கால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
—
காதலி
காதலி
என்னை காதலி
என்னை காதலி
காதலி ..ஆ
என்னை காதலி..ஹா
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
–
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்
நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு
எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும்
அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட
அவை தானே சாட்சி
நீ இல்லாத நானே
குளிர் நீர் இல்லாத மீனே
நீ ஓடை போல கூட வேண்டுமே
–
காதலி
மை டார்லிங்
என்னை காதலி
பிளீஸ்
காதலி
ஆஹா…
என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி
காதலி
என்னை காதலி
என்னை காதலி
காதலி..
என்னை காதலி
மை லவ்
பிளீஸ் லவ் மீ
பிளீஸ் லவ் மீ மை லவ்
Oru Kaditham Ezhuthinen song FAQ
Who sang Oru Kaditham Ezhuthinen?
Oru Kaditham Ezhuthinen was sung by S. P. Balasubramaniam for the 1995 Tamil film Deva.
Who wrote the lyrics of Oru Kaditham Ezhuthinen?
The lyrics of Oru Kaditham Ezhuthinen were written by Vaali.
Who composed the music for Oru Kaditham Ezhuthinen?
The music for Oru Kaditham Ezhuthinen was composed by Deva.
Which movie is the song Oru Kaditham Ezhuthinen from?
Oru Kaditham Ezhuthinen is from the Tamil film Deva, released in 1995. The film has 7 songs on Tamilputhumai.
ஒரு கடிதம் எழுதினேன் பாடலை பாடியவர் யார்?
ஒரு கடிதம் எழுதினேன் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.