Tamil Songs lyrics · 1995
Deva Varaan Deva Varaan lyrics from Deva movie - தேவா திரைப்படத்திலிருந்து தேவா வரான் தேவா வரான் பாடல் வரிகள்
தேவா வரான் தேவா வரான் பாடல் 1995-ல் வெளியான தேவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: தேவா · பாடியவர்: Shoba Chandrasekar
Deva Varaan Deva Varaan is a song from the 1995 Tamil film Deva, written by Vaali, composed by Deva and sung by Shoba Chandrasekar.
- Movie Name
- Deva 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவா
- Music
- Deva
- Year
- 1995
- Lyrics
- Vaali
- Singers
- Shoba Chandrasekar
Lyrics(Tamil)
பெண் : தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு
தேவா வரும் வீதியெல்லாம்
பூப்பந்தல் போடு
பெண் : சின்ன சின்ன பொண்ணுங்க எல்லாம்
எடுங்க ஆராத்தி
வெக்கப்பட்டு நிக்கலாமா
வாடி ராசாத்தி
பெண் : எங்க வீட்டு செல்லபிள்ளை
ஊருக்கெல்லாம் சொந்த பிள்ளை
வெளுத்த மனசும் சிரிச்ச முகமும் அழகா
பெண் : தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு
பெண் : பூவா பூவா கொட்டுதடி
தெற்கத்தி காத்து
கண்ணு ரெண்டும் சொக்குதடி
ராசாவ பார்த்து
பெண் : தாயி பாடும் பாட்டை கேட்டு
ரசிகன் ஆனான்டி
தகப்பன் போலே பேரு வாங்கி
மனுஷன் ஆனான்டி
பெண் : குத்து சண்டை கத்தி சண்டை
ஒத்தைக்கொத்த கம்பு சண்டை
எதிலும் ஜெயிக்கும் வீரன் தீரன் இவன்தான்
பெண் : தேவா வரான் தேவா வரான்
தெம்மாங்கு பாடு
தேவா வரும் வீதியெல்லாம்
பூப்பந்தல் போடு
Lyrics(English)
Female : Deva varaan deva varaan
Themmaangu paadu
Deva varum veedhiyellaam
Poopandhal podu
Female : Chinna chinna ponnunga ellaam
Edunga aaraththi
Vekkappattu nikkalaamaa
Vaadi rasathi
Female : Enga veettu chellapillai
Oorukkellaam sondha pillai
Veluththa manasum sirichcha mugamum azhagaa
Female : Deva varaan deva varaan
Themmaangu paadu
Female : Poovaa poovaa kottuthadi
Therkkaththi kaaththu
Kannu rendum sokkuthadi
Rasava paarththu
Female : Thaayi paadum paattai kettu
Rasigan aanaandi
Thagappan polae peru vaangi
Manushan aanaandi
Female : Kuththu sandai kaththi sandai
Oththaikkoththa kambu sandai
Edhilum jeyikkum veeran theeran ivanthaan
Female : Deva varaan deva varaan
Themmaangu paadu
Deva varum veedhiyellaam
Poopandhal podu
Deva Varaan Deva Varaan song FAQ
Who sang Deva Varaan Deva Varaan?
Deva Varaan Deva Varaan was sung by Shoba Chandrasekar for the 1995 Tamil film Deva.
Who wrote the lyrics of Deva Varaan Deva Varaan?
The lyrics of Deva Varaan Deva Varaan were written by Vaali.
Who composed the music for Deva Varaan Deva Varaan?
The music for Deva Varaan Deva Varaan was composed by Deva.
Which movie is the song Deva Varaan Deva Varaan from?
Deva Varaan Deva Varaan is from the Tamil film Deva, released in 1995. The film has 7 songs on Tamilputhumai.
தேவா வரான் தேவா வரான் பாடலை பாடியவர் யார்?
தேவா வரான் தேவா வரான் பாடலை பாடியவர் Shoba Chandrasekar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.