Tamil Songs lyrics · 2015
Oru Cup Acid lyrics from Kappal movie - கப்பல் திரைப்படத்திலிருந்து ஒரு கப்பு ஆஸிட் பாடல் வரிகள்
ஒரு கப்பு ஆஸிட் பாடல் 2015-ல் வெளியான கப்பல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: Natarajan Sankaran · பாடியவர்: Deepak
Oru Cup Acid is a song from the 2015 Tamil film Kappal, written by Madhan Karky, composed by Natarajan Sankaran and sung by Deepak.
- Movie Name
- Kappal 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கப்பல்
- Music
- Natarajan Sankaran
- Year
- 2015
- Lyrics
- Madhan Karky
- Singers
- Deepak
Lyrics(Tamil)
நட்பு மகிழ் தாயம்
ஒரு கப்பு ஆஸிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ
டிரான்ஸ்பார்மர் மேல போயி
தல வச்சு படுப்பியா
ஆடுன்னு டாக் ஆ மாட்டிக்கிட்டு
கசப்பு கடையில நுழையிரி யே
காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி
ரெக்கை கொண்ட வெள்ளை யானை போல
என்ன செய்த திந்த காதல்
பூவில் சிக்கிக் கொண்ட மேகம் போல
என்ன செய்த திந்த காதல்
காதல் ஏன் என்று நீ என்னை கேட்டால்
சுவாசம் என் தோழனே
காற்றே வேண்டாமே
காதல் ஒன்றே போதாதா
காலி காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி
காலி
ஒரு சிங்கம் வாய்க்குள் போயி
ஹௌ ஆர் யூ ன்னு கேப்பியா நீ
ரோட் ரோலர் ஏத்திதான்
மஸாஜு எடுப்பியா
ஒற்றைப் போட்டோ டிக்கெட் ஆ
பிப் பிப் மரத்துக்கு மாட்டு வியா
காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி
தானம் என்ற ஒன்று இல்லை என்றால்
வாழ்க்கை என்ற ஒன்று இல்லை
காதல் என்ற ஒன்று இல்லை என்றால்
தமிஜ் சினிமா இல்லை
ராக்கோழி கூவும் காதல் கொண்டால்
ரோஜாவாய் மாறுமே
பாகற்க் காய் கொண்டால்
காதல் கொண்டால் தித்திக்குமே
காலி காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி
ஒரு குப்பு ஆஸிட் எடுத்து
ஐஸ் போட்டு குடிப்பியா நீ
டிரான்ஸ்பார்மர் மேல போயி
தல வச்சு படுப்பியா
ஆடுன்னு டாக் ஆ மாட்டிக்கிட்டு
கசப்பு கடையில நுழையிரி யே
காலி காதல் வந்தால்
லைஃப் எ காலி காலி
Oru Cup Acid song FAQ
Who sang Oru Cup Acid?
Oru Cup Acid was sung by Deepak for the 2015 Tamil film Kappal.
Who wrote the lyrics of Oru Cup Acid?
The lyrics of Oru Cup Acid were written by Madhan Karky.
Who composed the music for Oru Cup Acid?
The music for Oru Cup Acid was composed by Natarajan Sankaran.
Which movie is the song Oru Cup Acid from?
Oru Cup Acid is from the Tamil film Kappal, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
ஒரு கப்பு ஆஸிட் பாடலை பாடியவர் யார்?
ஒரு கப்பு ஆஸிட் பாடலை பாடியவர் Deepak.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.