Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Ekkachakkamaai lyrics from Kappal movie - கப்பல் திரைப்படத்திலிருந்து எக்கச்சக்கமாய் எனை பாடல் வரிகள்

எக்கச்சக்கமாய் எனை பாடல் 2015-ல் வெளியான கப்பல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: Natarajan Sankaran · பாடியவர்: அல்போன்சு சோசப்

Ekkachakkamaai is a song from the 2015 Tamil film Kappal, written by Kabilan, composed by Natarajan Sankaran and sung by Alphons Joseph.

WhatsApp
Movie Name (in Tamil)
கப்பல்
Year
2015
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடிகாதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி

உன் கண்ண குழியினில் விழுந்தேனேநீ கைய்யா நீட்டினால் எழுந்தேனே
ஒரு மூங்கில் காடென அறிந்தேனே அதை முத்தம் தந்து நீ அணைத்தாயே

காதல் சூரியன் நீரில் குளிக்கும்காதல் பூமியை ஊடே உறுத்தும்
கனவு தொட்டிலில் காதல் பரப்போம் வா

எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில் நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா

யாரை கேட்கலாம் காதல் கொண்டேனோ உனை கண்ணால் கண்டேனோ
எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி
பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி

என் காதல் ஜாதகம் தொலைத்தேனேபுது வட்டம் போட்டு நீ கொடுத்தாயே புது பார்வை நீ தான்
வெள்ளை காகிதம் நீ அதில் வண்ணம் தீட்ட வா என் எண்ணம் ஏற்ற வா

காதல் சூரியன் நீரில் குளிக்கும்காதல் பூமியை ஊடே உறுத்தும்
கணவா தொட்டலில் காதல் பாரப்போம் வாஎக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி
காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி

Ekkachakkamaai song FAQ

Who sang Ekkachakkamaai?

Ekkachakkamaai was sung by Alphons Joseph for the 2015 Tamil film Kappal.

Who wrote the lyrics of Ekkachakkamaai?

The lyrics of Ekkachakkamaai were written by Kabilan.

Who composed the music for Ekkachakkamaai?

The music for Ekkachakkamaai was composed by Natarajan Sankaran.

Which movie is the song Ekkachakkamaai from?

Ekkachakkamaai is from the Tamil film Kappal, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.

எக்கச்சக்கமாய் எனை பாடலை பாடியவர் யார்?

எக்கச்சக்கமாய் எனை பாடலை பாடியவர் அல்போன்சு சோசப்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கப்பல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்