Skip to content

Popular

Tamil Songs lyrics · 2001

Or Aayiram Yaanai lyrics from Nandha movie - நந்தா திரைப்படத்திலிருந்து ஓர் ஆயிரம் யானை பாடல் வரிகள்

ஓர் ஆயிரம் யானை பாடல் 2001-ல் வெளியான நந்தா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா

Or Aayiram Yaanai is a song from the 2001 Tamil film Nandha, written by Na. Muthukumar and composed by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
நந்தா
Year
2001

Lyrics(Tamil)

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

ஆண் : குழலோசை இல்லை
குயிலோசை இல்லை
இடியோசை ஒன்றே அறிந்தாயே
முரணோடு வாழ்ந்து
முள்ளோடு சேர்ந்து
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்
அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல்
அட சித்தன் பிறப்பதும் இல்லை
வாழ்ந்தாய் தீயின் மடியில்
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக
உன் வழியோ இல்லை நேராக
தோள் சாய புது உறவிங்கே
தூண் எல்லாம் இனி தூளாக

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி

Lyrics(English)

Male : Oraayiram yaanai kondraal bharani
Aadhalaal yudham irukku gavani

Male : Thaai vayittril thalaikeezhaaga
Un vazhiyo illai neraaga
Thol saaya pudhu uravingae
Thoon ellam ini thoolaaga

Male : Aayiram yaanai kondraal bharani
Aadhalaal yudham irukku gavani

Male : Kuzhal osai illai
Kuyil osai illai
Idi osai ondrae arindhaayae
Muranodu vaazhndhu
Mullodu serndhu
Anbaal ingu poo pookindraai

Male : Oru raaja varunthaamal
Ada budhan jananam illai
Manam nonthu norugaamal
Ada sithan pirapathum illai
Vaazhndhaai theeyin madiyil
Serndhaai theertha karayil

Male : Oraayiram yaanai kondraal bharani
Aadhalaal yudham irukku gavani

Male : Thaai vayittril thalaikeezhaaga
Un vazhiyo illai neraaga
Thol saaya pudhu uravingae
Thoon ellam ini thoolaaga

Male : Aayiram yaanai kondraal bharani
Aadhalaal yudham irukku gavani

Or Aayiram Yaanai song FAQ

Who wrote the lyrics of Or Aayiram Yaanai?

The lyrics of Or Aayiram Yaanai were written by Na. Muthukumar.

Who composed the music for Or Aayiram Yaanai?

The music for Or Aayiram Yaanai was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Or Aayiram Yaanai from?

Or Aayiram Yaanai is from the Tamil film Nandha, released in 2001. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நந்தா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்