Tamil Songs lyrics · 2024
Oororam Kadu lyrics from Rooban movie - திரைப்பட பாடல் வரிகள்
Oororam Kadu பாடல் 2024-ல் வெளியான Rooban திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kamalamanogaran · இசை: Aravind Babu · பாடியவர்: Aravind Babu
Oororam Kadu is a song from the 2024 Tamil film Rooban, written by Kamalamanogaran, composed by Aravind Babu and sung by Aravind Babu.
- Movie Name
- Rooban 🎬 Movie info
- Music
- Aravind Babu
- Year
- 2024
- Lyrics
- Kamalamanogaran
- Singers
- Aravind Babu
Lyrics(Tamil)
ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது
ஊரோரம் காடு ஊர் உறங்காது
நீ இல்லாமல் போனால்
பல உயிர்கள் இங்கேது
ஆண் : காடான காடு என் தாய் வீடு
தாயானது இங்கே பூங்காடு
காடான காடு என் தாய் வீடு
தாயானது இங்கே பூங்காடு
ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது
நீ இல்லாமல் போனால்
பல உயிர்கள் இங்கேது
ஆண் : அழகான வண்டு சத்தம்
இரவெல்லாம் கேட்க்குது
பகலானா பாட்டு சத்தம்
குயில் கூவி பாடுது
ஆண் : மேகமெல்லாம் மழையாகுதே
மயில் தோகை எல்லாம் குடையாகுதே
உன் பேரை சொல்லும் போதே
வாசம் கூடுதே
உன் காட்டில் வாழும் போதே
புது நேசம் கூடுதே
ஆண் : ஊரோரம் காடு ஊர் உறங்காது
நீ இல்லாமல் போனால்
பல உயிர்கள் இங்கேது
Lyrics(English)
Male : Oororam kaadu oorurangathu
Oororam kaadu oorurangathu
Nee illamal ponaal pala uyirgal ingethu
Kaadana kaadu en thaai veedu
Thaayanadhu inge poongaadu
Kaadana kaadu en thaai veedu
Thaayanadhu inge poongaadu
Oororam kaadu oorurangathu
Nee illamal ponaal pala uyirgal ingethu
Male : Alagaana vandu satham
Iravellam ketkuthu
Pagalaana paatu satham
Kuyil koovi paaduthu
Male : Megamellam mazhaiyaguthe
Mayil thogai ellam kudaiyaguthe
Un perai sollum pothe
Vaasam kooduthe
Un kaatil vaazhum pothe
Pudhu nesam kooduthe
Male : Oororam kaadu oorurangathu
Nee illamal ponaal pala uyirgal ingethu
Oororam Kadu song FAQ
Who sang Oororam Kadu?
Oororam Kadu was sung by Aravind Babu for the 2024 Tamil film Rooban.
Who wrote the lyrics of Oororam Kadu?
The lyrics of Oororam Kadu were written by Kamalamanogaran.
Who composed the music for Oororam Kadu?
The music for Oororam Kadu was composed by Aravind Babu.
Which movie is the song Oororam Kadu from?
Oororam Kadu is from the Tamil film Rooban, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.
Oororam Kadu பாடலை பாடியவர் யார்?
Oororam Kadu பாடலை பாடியவர் Aravind Babu.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.