Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Anbilla Ulagiley lyrics from Rooban movie - திரைப்பட பாடல் வரிகள்

Anbilla Ulagiley பாடல் 2024-ல் வெளியான Rooban திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ayyappan · இசை: Aravind Babu · பாடியவர்: V. V. Prasanna

Anbilla Ulagiley is a song from the 2024 Tamil film Rooban, written by Ayyappan, composed by Aravind Babu and sung by V. V. Prasanna.

WhatsApp
Year
2024
Lyrics
Ayyappan

Lyrics(Tamil)

ஆண் : அன்பில்லா உலகிலே
அன்பாக வந்தவனே
சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
நீ போகும் பாதை எங்கும்
உன் நிழலாய் வந்திடுவோம்
சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே

ஆண் : குழந்தையாய் வந்தவனே
வாழ்வை போற்றும் வீரன் நீயே
குழந்தையாய் வந்தவனே
வாழ்வை போற்றும் வீரன் நீயே

ஆண் : அன்பில்லா உலகிலே
அன்பாக வந்தவனே
சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே

ஆண் : வீழ்ந்திடு விதையாய்
வளர்ந்திடு திமிராய்
வாழ்வை வசமாய் மாற்றிடுடா
உயிர்கள் நம்மை போற்றிட வேண்டும்
நிமிர்ந்தே நீயும் எழுந்திடுடா
உன்னை போல் ஒரு பிள்ளை
உலகெங்கும் இல்லை
இது தானே உண்மை
பொய் இல்லையே
நிஜம் இதுவே

ஆண் : நீதான் நிஜ வீரனே
நேர்மையின் அடையாளமே
நீதான் நிஜ வீரனே
நேர்மையின் அடையாளமே
அழகிருக்கு உயிரான உயிர் ஓவியம்
உலகை வெல்வாய் மாவீரா

ஆண் : அன்பில்லா உலகிலே
அன்பாக வந்தவனே
சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே
நீ போகும் பாதை எங்கும்
உன் நிழலாய் வந்திடுவோம்
சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே

ஆண் : குழந்தையாய் வந்தவனே
வாழ்வை போற்றும் வீரன் நீயே
குழந்தையாய் வந்தவனே
வாழ்வை போற்றும் வீரன் நீயே

ஆண் : அன்பில்லா உலகிலே
அன்பாக வந்தவனே
சொர்க்கத்தை எனக்கு தந்தவன் நீதானே

Lyrics(English)

Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane
Nee pogum paadhai engum
Un nizhalaai vanthiduvom
Sorgathai enaku thanthavan
Nee thane

Male : Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye
Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye

Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane

Male : Veezhnthidu vidhaiyaai
Valarnthidu thimiraai
Vaazhvai vasamaai maatridada
Uyirgal nammai pottrida vendum
Nimirnthe neeyum elunthidada
Unai pol oru pillai ulagengum illai
Idhu thaane unmai poi illaiye
Nijam ithuve

Male : Nee than nija veerane
Nermaiyin adaiyaalame
Nee than nija veerane
Nermaiyin adaiyaalame
Alagirkku uyiraana uyir oviyam
Ulagai velvaai maaveera

Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane
Nee pogum paadhai engum
Un nizhalaai vanthiduvom
Sorgathai enaku thanthavan
Nee thane

Male : Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye
Kulanthaiyaai vanthavane
Vaazhvai potrum veeran neeye

Male : Anbilla ulagiley
Anbaaga vanthavane
Sorgathai enakku thanthavan
Nee thane

Anbilla Ulagiley song FAQ

Who sang Anbilla Ulagiley?

Anbilla Ulagiley was sung by V. V. Prasanna for the 2024 Tamil film Rooban.

Who wrote the lyrics of Anbilla Ulagiley?

The lyrics of Anbilla Ulagiley were written by Ayyappan.

Who composed the music for Anbilla Ulagiley?

The music for Anbilla Ulagiley was composed by Aravind Babu.

Which movie is the song Anbilla Ulagiley from?

Anbilla Ulagiley is from the Tamil film Rooban, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Anbilla Ulagiley பாடலை பாடியவர் யார்?

Anbilla Ulagiley பாடலை பாடியவர் V. V. Prasanna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Rooban திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்