Tamil Songs lyrics · 2018
Ooh kanave lyrics from Jarugandi movie - ஜருகண்டி திரைப்பட பாடல் வரிகள்
Ooh kanave பாடல் 2018-ல் வெளியான ஜருகண்டி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: A N Pitchumani · இசை: Bobo Shashi · பாடியவர்: Jesse Samuel
Ooh kanave is a song from the 2018 Tamil film Jarugandi, written by A N Pitchumani, composed by Bobo Shashi and sung by Jesse Samuel.
- Movie Name
- Jarugandi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜருகண்டி
- Music
- Bobo Shashi
- Year
- 2018
- Lyrics
- A N Pitchumani
- Singers
- Jesse Samuel
Lyrics(Tamil)
ஆண் : ஓ கனவே
மின்னும் கீற்றாக
ஓர் கணமே
வந்து சென்றாயே
ஆண் : நெஞ்சோடு நீ
நின்றாயே நீ
சொல்லால் என்னை கொன்றதேன்
எங்கேயும் நீ
எப்போதும் நீ என்றானதே
ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்
ஆண் : வேஷம் இன்றி
நேசம் கொண்டு
உன்னை கண்டு கொண்டேனடி
வேரில் சேரும் வெயில் போலே
உன்னை சேர வந்தேனடி
ஆண் : தீராதது
அந்த நாட்கள்
நீயும் இன்றியே
நீயும் இன்றி தனி மரம் ஆனேன்
நானே நானே நானே நானே நான்…
ஓ….
ஆண் : என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
என்னோடு நானே நானே
தன்னந் தனியானேன்
ஆண் : செல்லாத தூரம்
ஓ செல்கின்ற நேரம்
தந்தாயடி தந்தாயடி
பாரங்கள் ஏன்
Lyrics(English)
Male : Ooh kanavae
Minnum keetraaga
Orr ganamae
Vanthu sendraiyae
Male : Nenjodu nee
Nindraiyae nee
Sollal ennai kondrathaen
Engeyum nee
Eppothum nee endraanathae
Male : Ennodu naanae naanae
Thannan thaniyanen
Ennodu naanae naanae
Thannan thaniyanen
Male : Sellaatha thooram
Ooh selgindra neram
Thanthaaiyadi thanthaaiyadi
Barangal yen
Male : Vesham indri
Nesam kondu
Unnai kandu kondenadi
Veril serum veyil polae
Unnai sera vanthenadi
Male : Theerathathu
Antha naatkal
Neeyum indriyae
Neeyum indri thani maaram aanen
Naanae naanae naanae naanae naan…
Ooh…
Male : Ennodu naanae naanae
Thannan thaniyanen
Ennodu naanae naanae
Thannan thaniyanen
Male : Sellaatha thooram
Selgindra neram
Thanthaaiyadi thanthaaiyadi
Barangal yen…
Ooh kanave song FAQ
Who sang Ooh kanave?
Ooh kanave was sung by Jesse Samuel for the 2018 Tamil film Jarugandi.
Who wrote the lyrics of Ooh kanave?
The lyrics of Ooh kanave were written by A N Pitchumani.
Who composed the music for Ooh kanave?
The music for Ooh kanave was composed by Bobo Shashi.
Which movie is the song Ooh kanave from?
Ooh kanave is from the Tamil film Jarugandi, released in 2018. The film has 4 songs on Tamilputhumai.
Ooh kanave பாடலை பாடியவர் யார்?
Ooh kanave பாடலை பாடியவர் Jesse Samuel.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.