Tamil Songs lyrics · 2019
Onnumilla Onnumilla lyrics from Aadai movie - ஆடை திரைப்படத்திலிருந்து ஒன்னும் இல்லை உன் கையில பாடல் வரிகள்
ஒன்னும் இல்லை உன் கையில பாடல் 2019-ல் வெளியான ஆடை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: Bharath Sankar
Onnumilla Onnumilla is a song from the 2019 Tamil film Aadai, sung by Bharath Sankar.
- Movie Name
- Aadai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆடை
- Year
- 2019
- Singers
- Bharath Sankar
Lyrics(Tamil)
பொறந்து இறந்தும்
ஒரு உண்மை வெளங்காதா
சிறிசா நினைக்கும்
சிந்தனையும் மாறாதா
காண ஒன்ன
கருப்புன்னு நினைக்காதா
மனுஷன் அறிவ
குழி போட்டு தோண்டாதா
ஏன் னா
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி
பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்
களவு போக
நிலையும் பொய்தான்
கனவு காண
முழிச்சேன் சரிதான்
உயிரும் மறையும்
கவலை பொய்தான்
கதிர கரைக்கும்
நிலவும் மெய்தான்
நெலைமை சரியா
இருக்கும் வரைக்கும்
நிலவு மெய்யா
வெளிச்சம் தந்தா
தெனமும் காலம்
மாறும் நிலையில்
நிலவு பொய்யா
மனுஷன் கேட்டா
தப்பு இல்லை தப்பு இல்லை
இங்க ஒன்னும் தப்பு இல்லை
தப்பு இல்லை தப்பு இல்லை
இங்க ஒன்னும் தப்பு இல்லை
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி
பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்
ஒரு உண்மை வெளங்காதா
சிறிசா நினைக்கும்
சிந்தனையும் மாறாதா
காண ஒன்ன
கருப்புன்னு நினைக்காதா
மனுஷன் அறிவ
குழி போட்டு தோண்டாதா
ஏன் னா
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி
பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்
களவு போக
நிலையும் பொய்தான்
கனவு காண
முழிச்சேன் சரிதான்
உயிரும் மறையும்
கவலை பொய்தான்
கதிர கரைக்கும்
நிலவும் மெய்தான்
நெலைமை சரியா
இருக்கும் வரைக்கும்
நிலவு மெய்யா
வெளிச்சம் தந்தா
தெனமும் காலம்
மாறும் நிலையில்
நிலவு பொய்யா
மனுஷன் கேட்டா
தப்பு இல்லை தப்பு இல்லை
இங்க ஒன்னும் தப்பு இல்லை
தப்பு இல்லை தப்பு இல்லை
இங்க ஒன்னும் தப்பு இல்லை
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி
பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்
Onnumilla Onnumilla song FAQ
Who sang Onnumilla Onnumilla?
Onnumilla Onnumilla was sung by Bharath Sankar for the 2019 Tamil film Aadai.
Which movie is the song Onnumilla Onnumilla from?
Onnumilla Onnumilla is from the Tamil film Aadai, released in 2019. The film has 3 songs on Tamilputhumai.
ஒன்னும் இல்லை உன் கையில பாடலை பாடியவர் யார்?
ஒன்னும் இல்லை உன் கையில பாடலை பாடியவர் Bharath Sankar.
Tags::
Onnumilla Onnumilla
Onnumilla Onnumilla tamil song
Onnumilla Onnumilla song lyrics
ஒன்னும் இல்லை உன் கையில பாடல் வரிகள்
Aadai movie songs lyrics
ஆடை பாடல் வரிகள்
Bharath Sankar
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.