Tamil Songs lyrics · 2019
Nee Vaanavilla lyrics from Aadai movie - ஆடை திரைப்படத்திலிருந்து நீ வானவில்லா பாடல் வரிகள்
நீ வானவில்லா பாடல் 2019-ல் வெளியான ஆடை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்
Nee Vaanavilla is a song from the 2019 Tamil film Aadai, sung by Shakthisree Gopalan.
- Movie Name
- Aadai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆடை
- Year
- 2019
- Singers
- Shakthisree Gopalan
Lyrics(Tamil)
நீ வானவில்லா
வண்ணம் தேடும்
வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம்
உன்ன தானா
நீ வானவில்லா
வண்ணம் தேடும்
வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம்
உன்ன தானா
சரிவ நெனச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் சரிய அழிக்க நெனைக்க
அறிவு பத்தல
சரிவ நெனச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் சரிய அழிக்க நெனைக்க
அறிவு பத்தல
ஹே காலம் உண்டு
காத்து உண்டு
நீயும் தேவ
ஹே வானம் உண்டு
வழியும் உண்டு
இந்த வாழ்க தேவ
கனவை வெதச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு
கசியும் பெரிய வலிய அடக்கும்
முடிவு தெரியல
கனவை வெதச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு
கசியும் பெரிய வலிய அடக்கும்
முடிவு தெரியல
ஹே காலம் உண்டு
காத்து உண்டு
நீயும் தேவ
ஹே வானம் உண்டு
வழியும் உண்டு
இந்த வாழ்க தேவ
வண்ணம் தேடும்
வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம்
உன்ன தானா
நீ வானவில்லா
வண்ணம் தேடும்
வெள்ள பூவா
நீ பார்க்கும் பொருளா
நீ பார்ப்பதெல்லாம்
உன்ன தானா
சரிவ நெனச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் சரிய அழிக்க நெனைக்க
அறிவு பத்தல
சரிவ நெனச்சி பிரிய துடிக்க
கலங்கும் உசுருக்கு
இருக்கும் சரிய அழிக்க நெனைக்க
அறிவு பத்தல
ஹே காலம் உண்டு
காத்து உண்டு
நீயும் தேவ
ஹே வானம் உண்டு
வழியும் உண்டு
இந்த வாழ்க தேவ
கனவை வெதச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு
கசியும் பெரிய வலிய அடக்கும்
முடிவு தெரியல
கனவை வெதச்சி கரைய கடக்க
வருந்தும் மனசுக்கு
கசியும் பெரிய வலிய அடக்கும்
முடிவு தெரியல
ஹே காலம் உண்டு
காத்து உண்டு
நீயும் தேவ
ஹே வானம் உண்டு
வழியும் உண்டு
இந்த வாழ்க தேவ
Nee Vaanavilla song FAQ
Who sang Nee Vaanavilla?
Nee Vaanavilla was sung by Shakthisree Gopalan for the 2019 Tamil film Aadai.
Which movie is the song Nee Vaanavilla from?
Nee Vaanavilla is from the Tamil film Aadai, released in 2019. The film has 3 songs on Tamilputhumai.
நீ வானவில்லா பாடலை பாடியவர் யார்?
நீ வானவில்லா பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.
Tags::
Nee Vaanavilla
Nee Vaanavilla tamil song
Nee Vaanavilla song lyrics
நீ வானவில்லா பாடல் வரிகள்
Aadai movie songs lyrics
ஆடை பாடல் வரிகள்
Shakthishree Gopalan
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.