Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Onna Thottu lyrics from Dorothy movie - டோரதி திரைப்படத்திலிருந்து உன்ன தொட்டு பாடல் வரிகள்

உன்ன தொட்டு பாடல் 2026-ல் வெளியான டோரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Isaignani Ilayaraja · இசை: இளையராஜா · பாடியவர்: Deepthi Suresh, Priya Jerson மற்றும் Srisha Vijayasekar

Onna Thottu is a song from the 2026 Tamil film Dorothy, written by Isaignani Ilayaraja, composed by Ilaiyaraaja and sung by Deepthi Suresh, Priya Jerson and Srisha Vijayasekar.

WhatsApp
Movie Name (in Tamil)
டோரதி
Year
2026

Lyrics(Tamil)

குழு : ஹா ஆ ஆ ஆ…
ஹா ஆஆ ஆ ஆஆ…
ஹா ஆ ஆஆ ஆ

பெண் : உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?
உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?

பெண் : ஒட்டிக்கிட்டு நிக்கிறத ஒத்துக்கிட்டியா?
தட்டுக்கெட்டு போகுமுன்னு வெட்டிவிட்டியா?
என்னம்மா என்னம்மா கண்ணம்மா?
சொல்லம்மா சொல்லம்மா சிட்டுப் பொண்ணம்மா!

பெண் : உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?

குழு : டும்சனக்கும் டும்சனக்கும் டும்சனக்கும்
டும்டும்சா ஹேய் டும்சனக்கும் டும்சனக்கும்
டும்சனக்கும் டும்டும்சா

பெண் : நெத்தியில் வெச்ச வட்டப் பொட்டுல
கெட்ட பய எத்தனன்னு எண்ணிச் சொல்லடா
வெட்டி இழுக்கும் வட்டக் கண்ணுல
மாட்டுனத மீட்டவன யாருமில்லடா

பெண் : முத்துமாலை தர்றேன்னு சத்தியம் வைப்பான்
ஆ மத்த வேளை ஆனா பின்னே ஓட்டம் பிடிப்பான்
கண்டுக்கடி கண்டுக்கடி கண்ணாட்டி
விட்டுப்புட்ட நீயும் ஒரு கம்மனாட்டி!

பெண் : உன்ன தொட்டு… என்ன தொட்டு…
உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?

பெண் : ஒட்டிக்கிட்டு நிக்கிறத ஒத்துக்கிட்டியா?
தட்டுக்கெட்டு போகுமுன்னு வெட்டிவிட்டியா?
என்னம்மா என்னம்மா கண்ணம்மா?
சொல்லம்மா சொல்லம்மா சிட்டுப் பொண்ணம்மா!

பெண் : உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?

குழு : டும்சனக்கும் டும்சனக்கும் டும்சனக்கும்
டும்டும்சா டும்சனக்கும் டும்சனக்கும்
டும்சனக்கும் டும்டும்சா

பெண் : இஷ்டப்பட்டாலும் மொட்டப் பசங்க
கத்துக்குள்ள வெக்கப்பட்டு எட்டி நிப்பாண்டா
பாடம் படிச்சு பக்குவப்பட்டா
மத்தபடி மார்க்கில்லாம தேறிடலாண்டா

பெண் : கத்துத்தரும் பாடத்துல மிச்சம் வைக்காதே
நீயும் கூட கத்துக்குள்ள காட்டிக்கொள்ளாதே
தந்ததெல்லாம் வாங்கிக்கொள்ள தள்ளாதே
கடன் சொன்னா கண்ணக் கட்டி கை உதறு

பெண் : உன்ன தொட்டு… என்ன தொட்டு…
உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?
உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?

பெண் : ஒட்டிக்கிட்டு நிக்கிறத ஒத்துக்கிட்டியா?
தட்டுக்கெட்டு போகுமுன்னு வெட்டிவிட்டியா?
என்னம்மா என்னம்மா கண்ணம்மா?
சொல்லம்மா சொல்லம்மா சிட்டுப் பொண்ணம்மா!

பெண் : உன்ன தொட்டு என்ன தொட்டு போனவன பாத்தியா?
கண்ணக் கட்டி காட்டில் விட்டு சொன்ன கத கேட்டியா?

பெண் : நாம் போகும் பாதைகள் நீராகும்…
ஆகாது ஆகாது
நம் சோகம் சொல்லிச் சொல்லி
தீராது ஒரு நாளும் தீராது

Lyrics(English)

Chorus : Ha aa aa aa…haa aaa aa aaa..haa aa aaa aa

Female : Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female : Ottikkittu nikkiradha othukkittiyaa?
Thattukkettu pogumunnu vettivittiyaa?
Ennammaa ennammaa kannammaa?
Sollammaa sollammaa chittu ponnammaa

Female : Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Chorus : Dumchanakkum dumchanakkum
Dumchanakkum dumdumchaa
Hey dumchanakkum dumchanakkum
Dumchanakkum dumdumchaa

Female : Nethiyil vecha vatta pottula
Ketta payan ethanannu enni cholladaa
Vetti ezhukkum vatta kannula
Maattunadha meettunavan yaarumilladaa

Female : Muthumaala tharrennu sathiyam veppaan
Aa matha vela aana pinne ottam pidippaan
Kandukkadi kandukkadi kannaatti
Vittuputta neeyum oru kamnaatti

Female : Unna thottu … enna thottu…
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female : Ottikkittu nikkiradha othukkittiyaa?
Thattukkettu pogumunnu vettivittiyaa?
Ennammaa ennammaa kannammaa?
Sollammaa sollammaa chittu ponnammaa

Female : Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Chorus : Dumchanakkum dumchanakkum
Dumchanakkum dumdumchaa
Dumchanakkum dumchanakkum
Dumchanakkum dumdumchaa

Female : Ishtappattaalum motta pasanga
Kathukkulla vekkappattu etti nippandaa
Paadam padichu pakkuvappattaa
Mathabadi maarkkillaama theridalaandaa

Female : Katthutharum paadathula micham veikkaadhe
Neeyum kooda katthukkulla kaattikkollaadhe
Thandhadhellaam vaangikkolla thallaadhe
Kadan sonnaa kanna katti kai odharu

Female : Unna thottu… enna thottu…
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?
Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female : Ottikkittu nikkiradha othukkittiyaa?
Thattukkettu pogumunnu vettivittiyaa?
Ennammaa ennammaa kannammaa?
Sollammaa sollammaa chittu ponnammaa

Female : Unna thottu enna thottu ponavana paathiyaa?
Kanna katti kaattil vittu sonna kadha kettiyaa?

Female : Naam pogum paadhaigal
Neeraagum..aagaadhu aagaadhu
Nam sogam sollil solli
Theeraadhu ornaalum theeraadhu

Onna Thottu song FAQ

Who sang Onna Thottu?

Onna Thottu was sung by Deepthi Suresh, Priya Jerson and Srisha Vijayasekar for the 2026 Tamil film Dorothy.

Who wrote the lyrics of Onna Thottu?

The lyrics of Onna Thottu were written by Isaignani Ilayaraja.

Who composed the music for Onna Thottu?

The music for Onna Thottu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Onna Thottu from?

Onna Thottu is from the Tamil film Dorothy, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

உன்ன தொட்டு பாடலை பாடியவர் யார்?

உன்ன தொட்டு பாடலை பாடியவர் Deepthi Suresh, Priya Jerson மற்றும் Srisha Vijayasekar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

டோரதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்