Tamil Songs lyrics · 2026
Muthumani lyrics from Dorothy movie - டோரதி திரைப்பட பாடல் வரிகள்
Muthumani பாடல் 2026-ல் வெளியான டோரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Isaignani Ilayaraja · இசை: இளையராஜா · பாடியவர்: Chorus, Ilayaraja மற்றும் சுவேதா மோகன்
Muthumani is a song from the 2026 Tamil film Dorothy, written by Isaignani Ilayaraja, composed by Ilaiyaraaja and sung by Chorus, Ilayaraja and Swetha Mohan.
- Movie Name
- Dorothy 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- டோரதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 2026
- Lyrics
- Isaignani Ilayaraja
- Singers
- Chorus, Ilayaraja and Swetha Mohan
Lyrics(Tamil)
முனங்கல் : தும்சக்கு தும்சக்கு தும்சபம்…
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
தும்சக்கு தும்சக்கு தும்சபம்
முனங்கல் : தும்சக்கு தும்சக்கு தும்சபம்…
முனங்கல் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் மற்றும் குழு : முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
மஞ்சளும் குங்குமம் சந்தனம் கொழ்ச்சிட
பூசணும் பூசணும் பொன்மணிக்கு
பொன்மணிக்கு…..
பொன்மணிக்கு…..
பொன்மணிக்கு…..
பெண் : மண்ணில் உள்ள தாய்களுக்கெல்லாம்
ஒரு மகளாகப் பிறந்தவளே
நம் குலம் தான் உலக உயிரைக் காக்குமடி
தவிப்பவரின் துயரை எல்லாம் போக்கும்மடி
அந்த வனத்தில் மின்னிடும் தாரகை போலே
இங்கு வந்தவளே
பெண் : மண்ணில் உள்ள தாய்களுக்கெல்லாம்
ஒரு மகளாகப் பிறந்தவளே
முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
மஞ்சளும் குங்குமம் சந்தனம் கொழ்ச்சி
பூசணும் பூசணும் பொன்மணிக்கு
பெண் மற்றும் குழு : முத்து மணிச்சரம் தந்தன தா நா நா
மாலைய சூடணும் தந்தன தா நா நா
மஞ்சளும் குங்குமம் தந்தன தா நா நா
பூசணும் பூசணும் தானா நா நா…
பெண் : முத்து மணிச்சரம் கொக்கணும் கொக்கணும்
மாலைய சூடணும் தங்கத்துக்கு
பொன்மணிக்கு…..
பொன்மணிக்கு…..
பொன்மணிக்கு…..
பொன்மணிக்கு…..
ஆண் : வனக்கிளியே உன்னை காணாத நாள் இங்கு
நாள் இல்லையே… நாள் இல்லையே…
நாள் இல்லையே… நாள் இல்லையே…
ஆண் : பொன் மயிலே நீ இல்லாமல் பொழுதிங்கு
நகரிலியே….
நகரிலியே….
நகரிலியே….
ஆண் : அக்கம் பக்கம் போனபோது உன்ன பார்த்தவன் நான்
பக்கம் பக்கம் இருந்தபோது உன்ன பாக்கலியே
அருக இருந்தபோது நானும் வெகு தூரத்திலே
தேடுகிறபோது என் நெஞ்சு பாரத்திலே
முத்துமணி பவளமணி மாலைகளைச் சூடி
மின்னும் பொன்னும் வைர கிரீடம்
சிரசில் தகதகவென ஜொலிக்கும்
மாதங்கி மரகத மணி
மீனாட்சி நீதாடி… மீனாட்சி நீதாடி
ஆண் : ஒரு வழி பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா…
ஒரு வழி பாதையில் தனியா நான்
தவிச்சு தவிச்சு மனம் துடிக்கணுமா…
வாடி மீனாட்சி வழித்துணையாய் காமாட்சி…
முனங்கல் : தும்சக்கு தும்சக்கு தும்சபம்…
தும்சக்கு தும்சக்கு தும்சபம்…
Lyrics(English)
Humming : Thumchakku thumchakku thumchabham…(6)
Humming : Thumchakku thumchakku thumchabham…
Humming : Hmm mmm mmm mmm mmm
Female and Chorus : Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Manjalum kungumam sandhanam kozhchida
Poosanum poosanum ponmanikku
Ponmanikku …..
Ponmanikku …..
Ponmanikku …..
Female : Mannil ulla thaigalukellam
Oru magalaaga piranthavalae
Nam kulam thaan ulaga uyirai kaakkumadi
Thavipavarin thuyarai ellam pokkummadi
Andha vanathil minnidum thaaragai pole
Ingu vanthavalae
Female : Mannil ulla thaigalukellam
Oru magalaaga piranthavalae
Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Manjalum kungumam sandhanam kozhchi
Poosanum poosanum ponmanikku
Female and Chorus : Muthu manicharam thanthana tha na na
Maalaya soodanum thanthana tha na na
Manjalum kungumam thanthana tha na na
Poosanum poosanum thana na na….
Female : Muthu manicharam kokkanum kokkanum
Maalaya soodanum thangathukku
Ponmanikku …..
Ponmanikku …..
Ponmanikku …..
Ponmanikku …..
Male : Vanakiliye unnai kaanadha naal ingu
Naal ilaiye ….naal ilaiye ….
Naal ilaiye ….naal ilaiye ….
Male : Pon mayiley nee ilamaal Pozhuthingu
Nagariliye ….
Nagariliye ….
Nagariliye ….
Male : Akkam pakkam ponapothu unna parthavan naan
Pakkam pakkam irundhapothu unnapaakaliye
Aruga irundha pothu naanum vegu thorathile
Thedugira pothu en nenju baarathile
Muthumani pavala mani maalaigalai choodi
Minnum ponnum vaira greedam
Sirasil thaga thagavena jolikkum
Maathangi maragatha mani
Meenaatchi neethaadi…..meenaatchi neethaadi
Male : Oru vazhi padhayil thaniya naan
Thavichu thavichu manam thudikanumaa….
Oru vazhi padhayil thaniya naan
Thavichu thavichu manam thudikanumaa….
Vaadi meenaatchi vazhi thunaiyaai kaamaatchi…
Humming : Thumchakku thumchakku thumchabham…(2)
Muthumani song FAQ
Who sang Muthumani?
Muthumani was sung by Chorus, Ilayaraja and Swetha Mohan for the 2026 Tamil film Dorothy.
Who wrote the lyrics of Muthumani?
The lyrics of Muthumani were written by Isaignani Ilayaraja.
Who composed the music for Muthumani?
The music for Muthumani was composed by Ilaiyaraaja.
Which movie is the song Muthumani from?
Muthumani is from the Tamil film Dorothy, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
Muthumani பாடலை பாடியவர் யார்?
Muthumani பாடலை பாடியவர் Chorus, Ilayaraja மற்றும் சுவேதா மோகன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.