Tamil Songs lyrics · 1984
Onna Renda Thodu lyrics from Tharaasu movie - தராசு திரைப்படத்திலிருந்து உன்ன ரெண்டா தொடு பாடல் வரிகள்
உன்ன ரெண்டா தொடு பாடல் 1984-ல் வெளியான தராசு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Puratchi Dasan · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: மலேசியா வாசுதேவன் மற்றும் சசிகலா
Onna Renda Thodu is a song from the 1984 Tamil film Tharaasu, written by Puratchi Dasan, composed by M.S.Viswanathan and sung by Malaysia Vasudevan and Sasikala.
- Movie Name
- Tharaasu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தராசு
- Music
- M.S.Viswanathan
- Year
- 1984
- Lyrics
- Puratchi Dasan
- Singers
- Malaysia Vasudevan and Sasikala
Lyrics(Tamil)
ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஒரு விரல் மட்டும் தொடு
பெண் : ஹீஹிம் மாட்டேன்
ஆண் : ஹ்ம்ம்
பெண் : ஒன்னு
ஆண் : நோ நோ ரெண்டு
ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு
பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு
காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு
ஆண் : ஹஹா மாட்டேன்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : பழம்
பெண் : நோ நோ காய்
ஆண் : ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : விடு விடு விடு
ஆண் : நெஞ்சில் இந்த ராமன்
ஆண் : நேரில் இந்த பீமன்
ஆண் : நெஞ்சில் இந்த ராமன்
ஆண் : நேரில் இந்த பீமன்
பெண் : கொஞ்சு எனைக் கொஞ்சு
குறும்பு செய்வதோ கண்ணா
கொஞ்சு எனைக் கொஞ்சு
குறும்பு செய்வதோ கண்ணா
ஆண் : ஹாங்......ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு...
பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு
ஆண் : ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : ஹாங் விடு விடு விடு
பெண் : பார்த்தால் ஆசை துடிக்கிது
பழக வேண்டும்போல் இருக்குதே ஹ ஹ ஹ ஹா....
பார்த்தால் ஆசை துடிக்கிது
பழக வேண்டும்போல் இருக்குதே
ஆண் : கேட்டா கேள்வி கேட்டா
கிழக்கு மேற்குமாய் முழிக்கிறேன்
கேட்டா கேள்வி கேட்டா
கிழக்கு மேற்குமாய் முழிக்கிறேன்
பெண் : ஹ காதல் தீபம் தவிக்குதே
கனிந்த போதையில் இனிக்குதே
காதல் தீபம் தவிக்குதே
கனிந்த போதையில் இனிக்குதே
ஆண் : மோதல் என்ன மோதல்
மொகத்த பாரம்மா முழிக்கிறேன்
மோதல் என்ன மோதல்
மொகத்த பாரம்மா முழிக்கிறேன்
ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு
பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு
ஆண் : ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : ஹாங் விடு விடு விடு
பெண் : பாசமுள்ள மலர்க்கொடி
வளைந்து ஆடினால் அதைப்பிடி
பாசமுள்ள மலர்க்கொடி
வளைந்து ஆடினால் அதைப்பிடி
ஆண் : வேஷம் போட்ட வேஷம்
வெளிச்சமாகுமோ கெடுபிடி
வேஷம் போட்ட வேஷம்
வெளிச்சமாகுமோ கெடுபிடி
பெண் : ஹாங்..ஒட்டிக் கொள்ள உருகுதே
உறவைத் தேடி மருகுதே
ஒட்டிக் கொள்ள உருகுதே
உறவைத் தேடி மருகுதே
ஆண் : பொட்டு இந்த பொட்டு
பிடிபடும் போல தெரியுதே.....
பொட்டு இந்த பொட்டு
பிடிபடும் போல தெரியுதே.....
ஆண் : ஒன்னா ரெண்டா தொடு
ஆ ஒரு விரல் மட்டும் தொடு
பெண் : காயா பழமா தொடு
கண்ணை மூடிக் கொண்டு தொடு
ஆண் : ஹாங் ஒன்னா ரெண்டா தொடு தொடு தொடு
பெண் : ஹாங் விடு விடு விடு
ஆண் : ஹான் விடு விடு விடு விடு......
Lyrics(English)
Male : Onnaa rendaa thodu
Oru viral mattum thodu
Female : Heehmm maattaen
Male : Hmm
Female : Onnu
Male : No no rendu
Male : Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu
Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu
Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu
Male : Hahaa maattaen
Female : Hmm
Male : Pazham
Female : No no kaai
Male : Onnaa rendaa thodu thodu thodu
Female : Vidu vidu vidu
Male : Nenjil intha raman
Male : Neril intha beeman
Male : Nenjil intha raman
Male : Neril intha beeman
Female : Konju enai konju
Kurumbu seivatho kannaa
Konju enai konju
Kurumbu seivatho kannaa
Male : Haang….Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu
Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu
Male : Onnaa rendaa thodu thodu thodu
Female : Haang vidu vidu vidu
Female : Paarthaal aasai thudikkithu
Pazhaga vendumpol irukkuthae ha ha ha haa
Paarthaal aasai thudikkithu
Pazhaga vendumpol irukkuthae
Male : Kettaa kelvi kettaa
Kizhakku merkkumaai muzhikkiraen
Kettaa kelvi kettaa
Kizhakku merkkumaai muzhikkiraen
Female : Ha kadhal dheepam thavikkuthae
Kanintha bodhaiyil inikkuthae
Kadhal dheepam thavikkuthae
Kanintha bodhaiyil inikkuthae
Male : Modhal enna modhal
Mogaththa paarammaa muzhikkiraen
Modhal enna modhal
Mogaththa paarammaa muzhikkiraen
Male : Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu
Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu
Male : Onnaa rendaa thodu thodu thodu
Female : Haang vidu vidu vidu
Female : Paasamulla malarkkodi
Valainthu aadinaal athaippadi
Paasamulla malarkkodi
Valainthu aadinaal athaippadi
Male : Vesham potta vesham
Velichchamaagumo kedupidi
Vesham potta vesham
Velichchamaagumo kedupidi
Female : Haang….ottikkolla uruguthae
Uravai thaedi marugthae
Ottikkolla uruguthae
Uravai thaedi marugthae
Male : Pottu intha pottu
Pidipadum pola theriyuthae
Pottu intha pottu
Pidipadum pola theriyuthae
Male : Onnaa rendaa thodu
Aa oru viral mattum thodu
Female : Kaayaa pazhamaa thodu
Kannai moodi kondu thodu
Male : Haang onnaa rendaa thodu thodu thodu
Female : Haang vidu vidu vidu
Male : Haan vidu vidu vidu vidu
Onna Renda Thodu song FAQ
Who sang Onna Renda Thodu?
Onna Renda Thodu was sung by Malaysia Vasudevan and Sasikala for the 1984 Tamil film Tharaasu.
Who wrote the lyrics of Onna Renda Thodu?
The lyrics of Onna Renda Thodu were written by Puratchi Dasan.
Who composed the music for Onna Renda Thodu?
The music for Onna Renda Thodu was composed by M.S.Viswanathan.
Which movie is the song Onna Renda Thodu from?
Onna Renda Thodu is from the Tamil film Tharaasu, released in 1984. The film has 6 songs on Tamilputhumai.
உன்ன ரெண்டா தொடு பாடலை பாடியவர் யார்?
உன்ன ரெண்டா தொடு பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன் மற்றும் சசிகலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.