Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Naanthaanya Silk lyrics from Tharaasu movie - தராசு திரைப்பட பாடல் வரிகள்

Naanthaanya Silk பாடல் 1984-ல் வெளியான தராசு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Puratchi Dasan · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: Vani Jairam மற்றும் Vijay Ramani

Naanthaanya Silk is a song from the 1984 Tamil film Tharaasu, written by Puratchi Dasan, composed by M.S.Viswanathan and sung by Vani Jairam and Vijay Ramani.

WhatsApp
Movie Name (in Tamil)
தராசு
Year
1984

Lyrics(Tamil)

பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு
நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு

பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
கண்ணடிப்பேன் கை புடிப்பேன்
கன்னத்தையே நான் கொடுப்பேன்

ஆண் : அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா
சீச்சீ மானமெல்லாம் போச்சா
அடி ஆத்தி அசிங்கமெல்லாம் பேச்சா
சீச்சீ மானமெல்லாம் போச்சா

ஆண் : கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு
கவுடி கவுடி காக்காச்சி கரப்பான்பூச்சி என்னாச்சு
கொஞ்சம் கொஞ்சம்...ஆச வைப்பேன்
கூச்சம் வந்தா தள்ளி நிப்பேன்...

பெண் : ஹே நான்தான்யா சிலுக்கு சிலுக்கு ஹான் ஹான்
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான்

பெண் : பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம்
புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம்
பொண்ணாக பொறந்தவளே ஆம்பளைக்கு சொந்தம்
புரியாத செல்லத்துக்கு புத்தி ரொம்ப மந்தம்
கால் பிடிப்பேன் மேல் பிடிப்பேன்
காதலிச்சா தேன் கொடுப்பேன்

பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான்

பெண் : அய்யய்யோ அட ராமா அதுக்கு மட்டும் மாட்டேன்
ஆனாலும் ஆசத்தான் உன்ன தொட மாட்டேன்
பைய பைய ஒட்டிக்குவேன்
பக்கம் வந்தா வெட்டிக்குவேன்

பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு ஹான் ஹான்

பெண் : ரவுடி ரவுடி ராக்காச்சி ரவுண்டு அடிப்பேன் கோக்காச்சு
கண்ணடிப்பேன் கை புடிப்பேன்
கன்னத்தையே நான் கொடுப்பேன்

பெண் : நான்தான்யா சிலுக்கு சிலுக்கு
கிச்சான் நீதான் மச்சான் எனக்கு எனக்கு

Lyrics(English)

Female : Hae naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku
Naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku

Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu
Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu
Kannadippaen kai pudippaen
Kannaththaiyae naan koduppaen

Male : Adi aaththi asingamellaam pechchaa
Cheechchee maanamellaam pochchaa
Adi aaththi asingamellaam pechchaa
Cheechchee maanamellaam pochchaa

Male : Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu
Gowdi gowdi kaakkaachchi karappaanpoochi ennaachchu
Konjam konjam…..aasa vaippaen
Koochcham vanthaa thalli nippaen

Female : Hae naanthaanyaa silukku silukku haan haan
Kichaan neethaan machan enakku enakku haan haan

Female : Ponnaaga poranthavalae aambalikku sontham
Puriyaatha chellaththukku puththi rompa mantham
Ponnaaga poranthavalae aambalikku sontham
Puriyaatha chellaththukku puththi rompa mantham
Kaal pidippaen meal pidippaen
Kadhalichchaa thaen koduppaen

Female : Hae naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku haan haan

Female : Aiyaiyaiyo ada rama adhukku mattum maattaen
Aanaalum aasaththaan unna thoda maattaen
Paiya paiya ottikkuvaen
Pakkam vantha vettikkuvaen

Female : Naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku haan haan

Female : Rowdy rowdy raakkaachchi round adippaen kokkaachchu
Kannadippaen kai pudippaen
Kannaththaiyae naan koduppaen

Female : Naanthaanyaa silukku silukku
Kichaan neethaan machan enakku enakku

Naanthaanya Silk song FAQ

Who sang Naanthaanya Silk?

Naanthaanya Silk was sung by Vani Jairam and Vijay Ramani for the 1984 Tamil film Tharaasu.

Who wrote the lyrics of Naanthaanya Silk?

The lyrics of Naanthaanya Silk were written by Puratchi Dasan.

Who composed the music for Naanthaanya Silk?

The music for Naanthaanya Silk was composed by M.S.Viswanathan.

Which movie is the song Naanthaanya Silk from?

Naanthaanya Silk is from the Tamil film Tharaasu, released in 1984. The film has 6 songs on Tamilputhumai.

Naanthaanya Silk பாடலை பாடியவர் யார்?

Naanthaanya Silk பாடலை பாடியவர் Vani Jairam மற்றும் Vijay Ramani.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தராசு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்