Skip to content

Popular

Tamil Songs lyrics · 1990

Oh Maharaja lyrics from My Dear Marthandan movie - மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்திலிருந்து ஓ மகாராஜா பாடல் வரிகள்

ஓ மகாராஜா பாடல் 1990-ல் வெளியான மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா

Oh Maharaja is a song from the 1990 Tamil film My Dear Marthandan, written by Gangai Amaran and composed by Ilaiyaraaja.

WhatsApp
Year
1990

Lyrics(Tamil)

பெண் : ஓ மகாராஜா
ஆ ன்னா ஆவன்னா இ ன்னா ஈயன்னா
ஏ யுவராஜா
உ ன்னா ஊவன்னா எ ன்னா ஏயன்னா

பெண் : உன் பாதையிலே

குழு : ஓஹ்ஹோ

பெண் : தினமும் மலர் தூவி

குழு : ஓ ஹோ ஹோ

பெண் : பொன் மேடையிலே

குழு : ஓஹ்ஹோ

பெண் : தினமும் புகழ் பாடி

குழு : ஓ ஹோ ஹோ

குழு : வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா

பெண் : ஓ மகாராஜா
ஏயன்னா பியன்னா சியன்னா டியன்னா
ஏ யுவராஜா
இயன்னா எஃப்ன்னா ஜியன்னா ஹஜ்ன்னா

குழு : உன்னடி போற்றும்
ஓஹ்ஹோ
யாமே அடியார்கள்
ஓ ஹோ ஹோ
நீ படிக்காமல்
ஓஹ்ஹோ
வேறார் படிப்பார்கள்
ஓ ஹோ ஹோ

குழு : வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா
வரவேற்ப்போம்
ஹா ஹா ஹா
வர வேண்டும்
ஹா ஹா ஹா

Lyrics(English)

Female : Oo maharaja
Aa nnaa aa vannaa ii nnaa eeyannaa
Ye yuvaraa
Oo nnaa oovannaa yae nnaa yaeyannaa

Female : Un paadhaiyilae

Chorus : Oohho

Female : Dhinamum malar thoovi

Chorus : Oo ho ho

Female : Pon medaiyilae

Chorus : Oohho

Female : Dhinamum pugazh paadi

Chorus : Oo ho ho

Chorus : Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa

Female : Oo maharaja
A yannaa B yannaa C yannaa D yannaa
A yuvaraja
E yannaa F nnaa J yanna H nnaa

Chorus : Unnadi pottrum
Oohho
Yamae adiyaarkal
Oo ho ho
Nee padikkaamal
Oohho
Veraar padippaarkal
Oo ho ho

Chorus : Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa
Varaverppom
Haa haa haa
Vara vendum
Haa haa haa

Oh Maharaja song FAQ

Who wrote the lyrics of Oh Maharaja?

The lyrics of Oh Maharaja were written by Gangai Amaran.

Who composed the music for Oh Maharaja?

The music for Oh Maharaja was composed by Ilaiyaraaja.

Which movie is the song Oh Maharaja from?

Oh Maharaja is from the Tamil film My Dear Marthandan, released in 1990. The film has 8 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்