Tamil Songs lyrics · 1990
Aaduthu Paar lyrics from My Dear Marthandan movie - மை டியர் மார்த்தாண்டன் திரைப்பட பாடல் வரிகள்
Aaduthu Paar பாடல் 1990-ல் வெளியான மை டியர் மார்த்தாண்டன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா
Aaduthu Paar is a song from the 1990 Tamil film My Dear Marthandan, written by Gangai Amaran and composed by Ilaiyaraaja.
- Movie Name
- My Dear Marthandan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மை டியர் மார்த்தாண்டன்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1990
- Lyrics
- Gangai Amaran
Lyrics(Tamil)
ஆண் : ஆடுது பார் பல அதிசயம்
ஆட்டத்திலே இது பரவசம்
ஆடுது பார் பல அதிசயம்
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்
ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஆண் : ஆடுது பார் பல அதிசயம்
ஆட்டத்திலே இது பரவசம்
ஆடுது பார் பல அதிசயம்
ஆஹா ஆட்டத்திலே இது பரவசம்
ஆண் : ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆண் : ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
ஹோய்யா ஹோய்யா ஹோய்யா ஹோய்யா
Lyrics(English)
Male : Aaduthu paar pala adhisayam
Aattaththilae idhu paravasam
Aaduthu paar pala adhisayam
Aahaa aattaththilae idhu paravasam
Male : Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam
Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam
Male : Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae
Male : Aaduthu paar pala adhisayam
Aattaththilae idhu paravasam
Aaduthu paar pala adhisayam
Aahaa aattaththilae idhu paravasam
Male : Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam
Aaduthu paaduthu theduthu kooduthu
Paaradi edhu nijam
Male : Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae
Hoiyae hoiyae hoiyae hoiyae
Aaduthu Paar song FAQ
Who wrote the lyrics of Aaduthu Paar?
The lyrics of Aaduthu Paar were written by Gangai Amaran.
Who composed the music for Aaduthu Paar?
The music for Aaduthu Paar was composed by Ilaiyaraaja.
Which movie is the song Aaduthu Paar from?
Aaduthu Paar is from the Tamil film My Dear Marthandan, released in 1990. The film has 8 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.