Tamil Songs lyrics · 1978
Niththam Niththam lyrics from Mullum Malarum movie - முள்ளும் மலரும் திரைப்படத்திலிருந்து நித்தம் நித்தம் நெல்லு சோறு பாடல் வரிகள்
நித்தம் நித்தம் நெல்லு சோறு பாடல் 1978-ல் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: வாணி ஜெயராம்
Niththam Niththam is a song from the 1978 Tamil film Mullum Malarum, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by Vani Jayaram.
- Movie Name
- Mullum Malarum 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- முள்ளும் மலரும்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1978
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Vani Jayaram
Lyrics(Tamil)
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
பாவக்கா கூட்டு பருப்போட சேத்து பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு
சிறுகால வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமையா
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமையா
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
பழயதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு
பொட்டுகள்ள தேங்கா பொட்டரச்ச தொவயலு
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்
அதுக்கு என ஒலகத்துல இல்லவே இல்ல
அள்ளி தின்னு எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல
இத்தனைக்கும் மேலிருக்கு நெஞ்சுக்குள்ள ஆச ஒன்னு
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா
Niththam Niththam song FAQ
Who sang Niththam Niththam?
Niththam Niththam was sung by Vani Jayaram for the 1978 Tamil film Mullum Malarum.
Who wrote the lyrics of Niththam Niththam?
The lyrics of Niththam Niththam were written by Gangai Amaran.
Who composed the music for Niththam Niththam?
The music for Niththam Niththam was composed by Ilaiyaraaja.
Which movie is the song Niththam Niththam from?
Niththam Niththam is from the Tamil film Mullum Malarum, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.
நித்தம் நித்தம் நெல்லு சோறு பாடலை பாடியவர் யார்?
நித்தம் நித்தம் நெல்லு சோறு பாடலை பாடியவர் வாணி ஜெயராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.