Skip to content

Popular

Tamil Songs lyrics · 1978

Adi Penney lyrics from Mullum Malarum movie - முள்ளும் மலரும் திரைப்படத்திலிருந்து அடி பெண்ணே பாடல் வரிகள்

அடி பெண்ணே பாடல் 1978-ல் வெளியான முள்ளும் மலரும் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம் · இசை: இளையராஜா · பாடியவர்: Jency

Adi Penney is a song from the 1978 Tamil film Mullum Malarum, written by Panchu Arunachalam, composed by Ilaiyaraaja and sung by Jency.

WhatsApp
Year
1978
Singers
Jency

Lyrics(Tamil)

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை


வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே
சிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே

நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை தேடும் தேவையென்ன
பார்த்தாளும் ஒரு ராணி பாலாடை இவள் மேனி கூறும் ஜாடை என்ன
ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே

Adi Penney song FAQ

Who sang Adi Penney?

Adi Penney was sung by Jency for the 1978 Tamil film Mullum Malarum.

Who wrote the lyrics of Adi Penney?

The lyrics of Adi Penney were written by Panchu Arunachalam.

Who composed the music for Adi Penney?

The music for Adi Penney was composed by Ilaiyaraaja.

Which movie is the song Adi Penney from?

Adi Penney is from the Tamil film Mullum Malarum, released in 1978. The film has 4 songs on Tamilputhumai.

அடி பெண்ணே பாடலை பாடியவர் யார்?

அடி பெண்ணே பாடலை பாடியவர் Jency.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

முள்ளும் மலரும் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்