Tamil Songs lyrics · 2014
Nenjukulla Nee lyrics from Vadacurry movie - வடகறி திரைப்படத்திலிருந்து நெஞ்சுக்குள்ளே நீ பாடல் வரிகள்
நெஞ்சுக்குள்ளே நீ பாடல் 2014-ல் வெளியான வடகறி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ponraj · இசை: Vivek - Mervin · பாடியவர்: விஜய் பிரகாஷ்
Nenjukulla Nee is a song from the 2014 Tamil film Vadacurry, written by Ponraj, composed by Vivek - Mervin and sung by Vijay Prakash.
- Movie Name
- Vadacurry 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வடகறி
- Music
- Vivek - Mervin
- Year
- 2014
- Lyrics
- Ponraj
- Singers
- Vijay Prakash
Lyrics(Tamil)
நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்பாய்
கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்பாய்
குண்டுக்குழிமா சிரிப்பாலே
பித்துப்புடிக்கும் நினைச்சாலே
அவ பார்த்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
உன் பின்னாலே நிக்கும் கூட்டம்
தன்னாலே போடும் ஆட்டம்
கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
தகராறே இல்லாம
தள்ளி நிக்குரேனே மயங்காம
தயங்காம கொஞ்சந்தாடி
அரைக்கிறுக்கா நான் ஆனேன்டி
அட யாரோட யாருன்னு எழுதிவிட்டா அங்க
உன்னோடு நானென்ன சொல்லிவச்சேனே
உன் அளவான அழகால பசி தூக்கம் போச்சு
மறுக்காம வெறுக்காம ஏத்துக்கோயேன்டி
ஓ எங்கிருந்தோ வந்த அழகே
உன்னை எண்ணி எண்ணி நானும் பறப்பேன்
இனி உலகழகி இங்கே வந்தாலும்
அவள ஊர விட்டு ஓடச் சொல்லுவேன்
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ)
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
நெஞ்சுக்குள்ளே நீ மின்னலடிப்பாய்
கண்ணுக்குள்ளே நீ கதைப் படிப்பாய்
குண்டுக்குழிமா சிரிப்பாலே
பித்துப்புடிக்கும் நினைச்சாலே
அவ பார்த்தாலே பத்திக்குமே
சிரிச்சாலே சிக்கிக்குமே
உயிர் மேல கீழ வந்து ஊஞ்சல் ஆடுதடி
உன் பின்னாலே நிக்கும் கூட்டம்
தன்னாலே போடும் ஆட்டம்
கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
கண்டபடிக் கண்டபடிக் கொல்லுதடி கள்ளவிழி
வந்து என்னை ஏத்துக்கடி நீ
Nenjukulla Nee song FAQ
Who sang Nenjukulla Nee?
Nenjukulla Nee was sung by Vijay Prakash for the 2014 Tamil film Vadacurry.
Who wrote the lyrics of Nenjukulla Nee?
The lyrics of Nenjukulla Nee were written by Ponraj.
Who composed the music for Nenjukulla Nee?
The music for Nenjukulla Nee was composed by Vivek - Mervin.
Which movie is the song Nenjukulla Nee from?
Nenjukulla Nee is from the Tamil film Vadacurry, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
நெஞ்சுக்குள்ளே நீ பாடலை பாடியவர் யார்?
நெஞ்சுக்குள்ளே நீ பாடலை பாடியவர் விஜய் பிரகாஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.