உள்ளங்கையில் என்னை வைத்து
உலகை வெல்ல நினைத்தாயே
உன்னை நீயே மிருகம் ஆக்கு
என்னை நீ கொடுத்தாயே
நீயே என்னை படைத்தது வைத்தாய்
இப்போ என்னை கண்ணில் வரைந்தாய்
மனதை மறந்த மனிதனும் நீ
போ... போ... போ...
ஓடு... ஓடு... ஓடு.. உலகம் சிறியது....
ஆடு.... ஆடு... ஆடு... மனித மிருகமே...
தேடு... தேடு... தேடு... புதிய உலகமே...
இங்கே இடம் இல்லை....
ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..
ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..
தேவை தெரியாமல் எதையோ நீயே
தேடி அலைகிறாய் ஏனடா
வாழ்வை வாழ மறந்து நீ எதற்கு
வழிகளை சுமந்து அலைகின்றாய்
ஏன் அறிவியலை அழிவிக்கான மாற்றினாய்
ஓ ... நான் உன்னை அழைக்க துணிந்து விட்டேன் ஓடு வா...
ஓடு... ஓடு... ஓடு.. உலகம் சிறியது....
ஆடு.... ஆடு... ஆடு... மனித மிருகமே...
தேடு... தேடு... தேடு... புதிய உலகமே...
இங்கே இடம் இல்லை....
ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..
ஓடு... ஓடு..., ஆடு... ஆடு..., தேடு... தேடு..., இங்கே இல்லை..
The Number You'Ve Dialed Has Been Changed
The New Number Is.....