Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Nenjukkule lyrics from Thiruttu VCD movie - திருட்டு விசிடி திரைப்பட பாடல் வரிகள்

Nenjukkule பாடல் 2015-ல் வெளியான திருட்டு விசிடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Raajee · இசை: Jithin Roshan · பாடியவர்: Reshma Menon

Nenjukkule is a song from the 2015 Tamil film Thiruttu VCD, written by Raajee, composed by Jithin Roshan and sung by Reshma Menon.

WhatsApp
Year
2015
Lyrics
Raajee
Singers
Reshma Menon

Lyrics(Tamil)

பெண் : நெஞ்சுக்குள் நீயே அடை மழையாக
பொலிந்து நின்றாயே என் அன்பே

பெண் : நெஞ்சுக்குள் நீயே அடை மழையாக
பொலிந்து நின்றாயே என் அன்பே
புற்றீசல் மனசை பூவொன்றை வீசி
சுற்ற விட்டயே உன் பின்னால்

பெண் : உயிரில் உணர்வில் நீயே
புலரும் நொடியில் நீயே
உயிரில் உணர்வில் நீயே
புலரும் நொடியில் நீயே

பெண் : நிலவின் ஒளியில்
புகை படம் எடுத்து
நிழலாய் உன்னை ரசித்தேனே
இதயம் சொல்லும்
ஒரு சொல் கவிதை
உன் பெயர் என்று அறிவாயா

பெண் : கருவறை மயக்கம்
கண்களுக்குள்ளே
தனிமையில் ஏனோ
தவிக்கின்றேன்
நீ வரும் நொடியில்
இடிகளும் இடிக்கும்
வானம் பாக்கும் பூமி ஆனேன்

பெண் : என் மூச்சும் பேச்சும் நீயே
எனது உலகம் நீயே

பெண் : ஹா...ஆஆ....ஆஆ.....ஆ.....ஆஆ....

பெண் : விருப்பம் எதும் என்னிடம் இல்லை
ஒன்றை தவிர கேட்பாயா
வாழ்நாள் முழுதும் என் நினைவாக
உன் மனம் இருக்க செய்வாயா

பெண் : ஏன் இந்த நடுக்கும் இதயத்தின் உள்ளே
உன் விழி பார்வை கடகையிலே
பல முறை நாளில் பைத்தியம் புடிக்கும்
மௌனம் பேசும் மொழியாளே

பெண் : கனவும் நினைவும் நீயே
காட்சி பொருளும் நீயே

பெண் : நெஞ்சுக்குள் நீயே அடை மழையாக
பொலிந்து நின்றாயே என் அன்பே
புற்றீசல் மனசை பூவொன்றை வீசி
சுற்ற விட்டயே உன் பின்னால்

பெண் : உயிரில் உணர்வில் நீயே
புலரும் நொடியில் நீயே
உயிரில் உணர்வில் நீயே
புலரும் நொடியில் நீயே

Lyrics(English)

Female : Nenjukulle neeye adai mazhaiyaaga
Polindhu nindraayae en anbe

Female : Nenjukulle neeye adai mazhaiyaaga
Polindhu nindraayae en anbe
Puttreesal manasai poo vondrai veesi
Suttra vittaye un pinaal

Female : Uyiril unarvil neeyae
Pularum nodiyil neeyae
Uyiril unarvil neeyae
Pularum nodiyil neeyae

Female : Nilavin oliyil
Pugai padam eduthu
Nizhalai unnai rasithenae
Idhayam sollum
Oru sol kavidhai
Un peyar endru arivaaya

Female : Karuvarai mayakkam
Kangalukkullae
Thanimaiyil yaeno
Thavikkindren
Nee varum nodiyi
Idigalum idikkum
Vaanam paakkum boomi aanen

Female : En moochum pechum neeyae
Enadhu ulagam neeyae

Female : Haa…aaa….aaaa..aaa

Female : Viuppam yedhum ennidam illai
Ondrai thavira ketpaayaa
Vazh naal muludhum en ninaivaaga
Un manam irukka seivaaya

Female : Yen indha nadukkam idhyathin ullae
Un vizhi paarvai kadakaiyile
Pala murai naalil paithiyam puikkum
Mounam pesum mozhiyaale

Female : Kanavum nenavum neeyae
Kaatchi porulum neeyae

Female : Nenjukulle neeye adai mazhaiyaaga
Polindhu nindraayae en anbe
Puttreesal manasai poo vondrai veesi
Suttra vittaye un pinaal

Female : Uyiril unarvil neeyae
Pularum nodiyil neeyae
Uyiril unarvil neeyae
Pularum nodiyil neeyae

Nenjukkule song FAQ

Who sang Nenjukkule?

Nenjukkule was sung by Reshma Menon for the 2015 Tamil film Thiruttu VCD.

Who wrote the lyrics of Nenjukkule?

The lyrics of Nenjukkule were written by Raajee.

Who composed the music for Nenjukkule?

The music for Nenjukkule was composed by Jithin Roshan.

Which movie is the song Nenjukkule from?

Nenjukkule is from the Tamil film Thiruttu VCD, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.

Nenjukkule பாடலை பாடியவர் யார்?

Nenjukkule பாடலை பாடியவர் Reshma Menon.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

திருட்டு விசிடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்