Tamil Songs lyrics · 2015
July Kaatril lyrics from Thiruttu VCD movie - திருட்டு விசிடி திரைப்படத்திலிருந்து ஜூலை காற்றில் பாடல் வரிகள்
ஜூலை காற்றில் பாடல் 2015-ல் வெளியான திருட்டு விசிடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Elam Cheran · இசை: Jithin Roshan · பாடியவர்: Lokesh Khatri
July Kaatril is a song from the 2015 Tamil film Thiruttu VCD, written by Elam Cheran, composed by Jithin Roshan and sung by Lokesh Khatri.
- Movie Name
- Thiruttu VCD 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- திருட்டு விசிடி
- Music
- Jithin Roshan
- Year
- 2015
- Lyrics
- Elam Cheran
- Singers
- Lokesh Khatri
Lyrics(Tamil)
ஆண் : ஜூலை காற்றின் நேரத்தில்
ரோமன் சாலை ஓரத்தில்
காதல் எங்கும் கண்டேன்
என் உயிரே
ஆண் : ஐஸ்கிரீம் நதியின் ஓரத்தில்
யாரும் இல்லா ஜாமத்தில்
பார்வையில் எந்தன் தாகம்
தீர்க்கிறதே
ஆண் : பார்க்காதே கண்ணாலே
பைசா டவர்ரும் நிமிர்கிறதே
உன்னாலே நிலவும் உதிர்கிறதே
கண்ணாலே உன் உள்ளே
தாஜ்மஹால் ஒன்று எழுகிறதே
பீத்தோவன் சிம்பொனி கேட்கிறதே
ஆண் : ஐ போன் ரிங்டோன் நீ அடியே
அடி ஆண்ட்ராய்டு பேர் அழகே
த்ரீஜி டவுன்லோட் ஸ்பீட்-டு போலே
என்னை காதலியேன்
ஆண் : ஐ போன் ரிங்டோன் நீ அடியே
அடி ஆண்ட்ராய்டு பேர் அழகே
த்ரீஜி டவுன்லோட் ஸ்பீட்-டு போலே
என்னை காதலியேன்
ஆண் : ஏதேன் தோட்டம் பூவே இன்னை
காதல் செய்கின்றேன்
ஆதாம் ஏவள் காதல் எல்லாம்
தோற்க்க செய்கின்றேன்
ஆண் : ஜுவிஸ் பூவே உன்னால் நானும்
பாலிஷ் ஆகின்றேன்
ரிவைஸ் மோட்-யில் போயி என்னை
மாற்ற போகின்றேன்
ஆண் : வெண் மேகங்கள் மோகம் கொண்டு
உன்னைச் சேரவாவே
உன் தேகதைத் தொட்டு செல்ல
மழை வருதே
ஆண் : என் உள்ளே ஏதேதோ மென் கவிதை
அது சொல்லி போகும் நீயும் நானும்
பேசி போனதை
ஆண் : ரைஸ்-யில் அழியா ஸ்பாரவோ நீ
அட அர்ஜுன் ஆரோவ் நீ
பிஎம்டபுள்யூ காரோ நீ
அன்பே யாரோ நீ
ஆண் : ரைஸ்-யில் அழியா ஸ்பாரவோ நீ
அட அர்ஜுன் ஆரோவ் நீ
பிஎம்டபுள்யூ காரோ நீ
அன்பே யாரோ நீ
ஆண் : வேடன் இல்லா ஊருக்குள்ளே
மாடெர்ன் குயில் நீ
வேலி இல்லா கார்டன் உள்ளே
பேசும் பூவும் நீ
ஆண் : பூக்கள் மட்டும் பூக்கும் நாட்டின்
பூமி தாயோ நீ
ஈக்கள் எல்லாம் தேடி செல்லம்
ராணி தேனீ நீ
ஆண் : தென்றலில் திரிகின்ற
அன்றில் பறவை
அது தெளிவாய் உணர்த்தும்
நம் காதல் உறவை
ஆண் : அஞ்சல்கள் சொல்லாது
காதல் கதையை
என் நெஞ்சோடு வந்தாடு
காதல் தேவதை
ஆண் : ஹைக்கூ கவிதை வரிகள் நீ
ஒரு ஹைப்பர் ஏற்றுகிறாய்
ஹையோ காதல் கோப்பையிலே
என்னை ஊற்றுகிறாய்
ஆண் : ஹைக்கூ கவிதை வரிகள் நீ
ஒரு ஹைப்பர் ஏற்றுகிறாய்
ஹையோ காதல் கோப்பையிலே
என்னை ஊற்றுகிறாய்
ஆண் : ஜூலை காற்றின் நேரத்தில்
ரோமன் சாலை ஓரத்தில்
காதல் எங்கும் கண்டேன்
என் உயிரே
ஆண் : ஐஸ்கிரீம் நதியின் ஓரத்தில்
யாரும் இல்லா ஜாமத்தில்
பார்வையில் எந்தன் தாகம்
தீர்க்கிறதே
ஆண் : பார்க்காதே கண்ணாலே
பைசா டவர்ரும் நிமிர்கிறதே
உன்னாலே நிலவும் உதிர்கிறதே
கண்ணாலே உன் உள்ளே
தாஜ்மஹால் ஒன்று எழுகிறதே
பீத்தோவன் சிம்பொனி கேட்கிறதே
ஆண் : ஐ போன் ரிங்டோன் நீ அடியே
அடி ஆண்ட்ராய்டு பேர் அழகே
த்ரீஜி டவுன்லோட் ஸ்பீட்-டு போலே
என்னை காதலியேன்
ஆண் : ஐ போன் ரிங்டோன் நீ அடியே
அடி ஆண்ட்ராய்டு பேர் அழகே
த்ரீஜி டவுன்லோட் ஸ்பீட்-டு போலே
என்னை காதலியேன்
விசில் : ......................................
Lyrics(English)
Male : July kaatrin nerathil
Roman saalai orathil
Kaadhal engum kanden
En uyire
Male : Ice cream nadhiyin orathil
Yaarum illa jaamathil
Paarvaiyil endhan thaagam
Theerkirathae
Male : Paarkaadhae kannale
Eifeil towerum nimirgiradhae
Unnalae nilavum udhirgrathae
Kannaale un ullae
Tajmahal ondru ezhugiradhae
Bethoven symphony ketkkirathe
Male : I phone ringtone nee adiye
Adi android per azhage
3g download speed polae
Ennai kaadhaliyaen
Male : I phone ringtone nee adiye
Adi android per azhage
3g download speed polae
Ennai kaadhaliyaen
Male : Yedhaen thottam poove innai
Kaadhal seigindren
Aadhaam yevaal kaadhal elalm
Thorkka seigindren
Male : Jewish poove unnal naanum
Polish aagindren
Revise mode-il poyi ennai
Maatra pogindren
Male : Ven megangal mogam kondu
Unnai seravave
Un dhegathai thottu sella
Mazhai varudhe
Male : Enn ullae yedhyedho men kavidhai
Adhu solli pogum neeyum naanum
Pesi ponadhai
Male : Rice-il azhiya sparrow nee
Ada arjun arrow nee
Bmw car-oh nee
Anbe yaaroo nee
Male : Rice-il azhiya sparrow nee
Ada arjun arrow nee
Bmw car-oh nee
Anbe yaaroo nee
Male : Deivam illa oorukullae
Modern kovil nee
Vaeli illa garden ullae
Pesum povum nee
Male : Pookal mattum pookum naatin
Boomi thaayoo nee
Eee kal ellaam thedi chellum
Raani thaeni nee
Male : Thendralil thirigindra
Andril paravai
Adhu thelivaai uunarthum
Namm kaadhal uravai
Male : Anjalgal solaadha
Kaadhal kadhaiyai
En nenjodu vandhaadu
Kaadhal devadhai
Male : Haikoo kavidhai varigal nee
Oru hyper yettrugiraai
Haiyo kaadhal kopaiyilae
Ennai ootrugiraai
Male : Haikoo kavidhai varigal nee
Oru hyper yettrugiraai
Haiyo kaadhal kopaiyilae
Ennai ootrugiraai
Male : July kaatrin nerathil
Roman saalai orathil
Kaadhal engum kanden
En uyire
Male : Ice cream nadhiyin orathil
Yaarum illa jaamathil
Paarvaiyil endhan thaagam
Theerkirathae
Male : Paarkaadhae kannale
Eifeil towerum nimirgiradhae
Unnalae nilavum udhirgrathae
Kannaale un ullae
Tajmahal ondru ezhugiradhae
Bethoven symphony ketkkirathe
Male : I phone ringtone nee adiye
Adi android per azhage
3g download speed polae
Ennai kaadhaliyaen
Male : I phone ringtone nee adiye
Adi android per azhage
3g download speed polae
Ennai kaadhaliyaen
Whistling : ……………….
July Kaatril song FAQ
Who sang July Kaatril?
July Kaatril was sung by Lokesh Khatri for the 2015 Tamil film Thiruttu VCD.
Who wrote the lyrics of July Kaatril?
The lyrics of July Kaatril were written by Elam Cheran.
Who composed the music for July Kaatril?
The music for July Kaatril was composed by Jithin Roshan.
Which movie is the song July Kaatril from?
July Kaatril is from the Tamil film Thiruttu VCD, released in 2015. The film has 4 songs on Tamilputhumai.
ஜூலை காற்றில் பாடலை பாடியவர் யார்?
ஜூலை காற்றில் பாடலை பாடியவர் Lokesh Khatri.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.