Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Nenjodu Nee lyrics from DeAr movie - திரைப்படத்திலிருந்து நெஞ்சோடு நீ பாடல் வரிகள்

நெஞ்சோடு நீ பாடல் 2024-ல் வெளியான DeAr திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vinnulaga Kavi · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Ravi G

Nenjodu Nee is a song from the 2024 Tamil film DeAr, written by Vinnulaga Kavi, composed by G.V.Prakash Kumar and sung by Ravi G.

WhatsApp
Year
2024
Singers
Ravi G

Lyrics(Tamil)

ஆண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடி
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா

ஆண் : எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே

ஆண் : அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ

ஆண் : நான் பேசிடும் மௌனங்கள் நீ
நான் பேசிடா காதல்கள் நீ
யாரோடு தான் யார் என்பது
நீ தீண்டும் மனம் கேட்குது
உன்னோடு நான் உருவாகவே
என் நெஞ்சம் தான் எனை கேட்குதே
நாம் சேர்ந்திட காலம் வரும்
உன் நெஞ்சிலும் ஈரம் தரும்

ஆண் : நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடி
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா

ஆண் : எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே

ஆண் : அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ

Lyrics(English)

Male : Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhadi
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha

Male : Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae

Male : Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho

Male : Naan pesidum mounangal nee
Naan pesidaa kaadhalgal nee
Yaarodu thaan yaar enbathu
Nee theendum manam ketkudhu
Unnodu naan uravaagavae
En nenjam than enai ketkudhae
Naam serndhida kalam varum
Un nenjilum eeram tharum

Male : Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhadi
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha

Male : Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae

Male : Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho

Nenjodu Nee song FAQ

Who sang Nenjodu Nee?

Nenjodu Nee was sung by Ravi G for the 2024 Tamil film DeAr.

Who wrote the lyrics of Nenjodu Nee?

The lyrics of Nenjodu Nee were written by Vinnulaga Kavi.

Who composed the music for Nenjodu Nee?

The music for Nenjodu Nee was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Nenjodu Nee from?

Nenjodu Nee is from the Tamil film DeAr, released in 2024. The film has 7 songs on Tamilputhumai.

நெஞ்சோடு நீ பாடலை பாடியவர் யார்?

நெஞ்சோடு நீ பாடலை பாடியவர் Ravi G.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

DeAr திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்