Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Kannadi Nilave lyrics from DeAr movie - திரைப்படத்திலிருந்து கண்ணாடி நிலவே பாடல் வரிகள்

கண்ணாடி நிலவே பாடல் 2024-ல் வெளியான DeAr திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Ajai S Khashyap மற்றும் Saindhavi Prakash

Kannadi Nilave is a song from the 2024 Tamil film DeAr, written by Karthik Netha, composed by G.V.Prakash Kumar and sung by Ajai S Khashyap and Saindhavi Prakash.

WhatsApp
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே
சுக்கு நூறாய் உடைத்து விட்டேன்
இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்

ஆண் : தூரமாய் உனை வீசினேன்
என் வானிலே இருளை பூசினேன்
மாறுதே உன்னை தேடுதே
ஒரு தடை வந்து பெரு மலையாய் வருதே
என் தனிமையை அது நெருப்பாய் சுடுதே
அருகினில் வர மனம் தான் தடுத்தால்
கரம் ஒன்று தடுக்கிறதே

பெண் : நடந்ததை எண்ணி தனியாய் தவித்தாய்
கரைவது இல்லை உயிரே
பேசினால் பேசினால் மாறுமே உறவே
வார்த்தையாய் கூறினால் வாழுமே உறவே
உறுக்கிடவா உனை உணர்த்திடவா

ஆண் : எது எது என்னை தடுப்பது
பாவி மனமது பாவம் தவிக்கிறதே

பெண் : என் விரல் பிடித்து கண் இரண்டாய் ரசித்து
பேசிடு எனதுயிரே

ஆண் : பேசவே உயிர் ஏங்குதே
என் வார்த்தையோ கதவை மூடுதே

பெண் : மனம் மாறுமே உனை தூண்டுமே

ஆண் : உனதருகினில் வர தவியாய் தவிப்பேன்
உன் ஒலிகளில் சிறு இலையாய் மிதப்பேன்
உனை உனை ஒரு இலையாய் மிதப்பேன்
சொல்லி விட விரைந்து வந்தேன்

ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே
சுக்கு நூறாய் உடைத்து விட்டேன்
இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்

Lyrics(English)

Male : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Ippodhu azhagae unnai allai edhuthe
Otti kolla virumbhugiren

Male : Dhooramaai unai veesinen
En vaanilae irulai poosinen
Maruthe unai theduthae
Oru thadai vanthu peru malaiyaai varuthae
En thanimaiyai adhu nerupaai suduthae
Aruginil vara manam thaan thaduthaal
Karam ondru thadukirathae

Female : Nadanthathai enni thaniyaai thavithaai
Karaivathu illai uyire
Pesinaal pesinaal maarume nilaye
Varthaiyaai koorinaal vaazhume urave
Urukkidava unai unarthidavaa

Male : Edhu edhu enai thadupathu
Paavi manamadhu paavan thavikiradhe

Male : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten

Female : En viral pidithu kann erandai rasithu
Pesidu enathuyire

Male : Pesave uyir yenguthe
En vaarthaiyoo kadhavai moodudhae

Female : Manam maarumae unai thoondumae

Male : Unadharuginil vara thaviyaai thavippen
Un oligalil siru ilaiyaai midhappen
Unai unai oru ulagaai unarnthen
Solli vida virainthu vandhen

Male : Kannadi nilave kal erindhu unaiyae
Sukku nooraai udaithu vitten
Ippodhu azhagae unnai allai edhuthe
Otti kolla virumbhugiren

Kannadi Nilave song FAQ

Who sang Kannadi Nilave?

Kannadi Nilave was sung by Ajai S Khashyap and Saindhavi Prakash for the 2024 Tamil film DeAr.

Who wrote the lyrics of Kannadi Nilave?

The lyrics of Kannadi Nilave were written by Karthik Netha.

Who composed the music for Kannadi Nilave?

The music for Kannadi Nilave was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Kannadi Nilave from?

Kannadi Nilave is from the Tamil film DeAr, released in 2024. The film has 7 songs on Tamilputhumai.

கண்ணாடி நிலவே பாடலை பாடியவர் யார்?

கண்ணாடி நிலவே பாடலை பாடியவர் Ajai S Khashyap மற்றும் Saindhavi Prakash.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

DeAr திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்