Tamil Songs lyrics · 1987
Nenjil Ore Ragam lyrics from Thambathyam movie - தாம்பத்யம் திரைப்படத்திலிருந்து நெஞ்சில் ஒரே ராகம் பாடல் வரிகள்
நெஞ்சில் ஒரே ராகம் பாடல் 1987-ல் வெளியான தாம்பத்யம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: மனோஜ் கியான் · பாடியவர்: Vani Jairam
Nenjil Ore Ragam is a song from the 1987 Tamil film Thambathyam, written by Vaali, composed by Manoj Bhatnaghar and sung by Vani Jairam.
- Movie Name
- Thambathyam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தாம்பத்யம்
- Music
- Manoj Bhatnaghar
- Year
- 1987
- Lyrics
- Vaali
- Singers
- Vani Jairam
Lyrics(Tamil)
பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
பெண் : உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ
பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
பெண் : என்றும் ஊரார்க்கு நோய் வரும்போது
அது உன்னாலே தீராதோ
இன்று உன் மேனி வாடிடும் போது
துன்பம் என்னாலே தீராதோ
பெண் : உன் மௌனங்கள்தான் என்ன மாயமோ
உன் மனதினிலே என்ன காயமோ
அதை என்னிடம் சொல்லாயோ
பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
பெண் : அந்த நீர்மேகம் வானத்தை மூடும்
அதை பூங்காற்று கலைக்காதோ
நெஞ்சில் ஏதேதோ சோகங்கள் கூடும்
அதை என் பாட்டு தணிக்காதோ
பெண் : உன் பார்வையிலே ஏன் வாட்டமோ
உன் பாதையிலே என்ன மாற்றமோ
அதை என்னிடம் சொல்லாயோ
பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
உன் கண்களிலே ஏன் ஈரமோ
உன் நெஞ்சினிலே என்ன பாரமோ
அதை என்னிடம் சொல்லாயோ
பெண் : நெஞ்சில் ஒரே ராகம் ஸ்ருதி பேதமென்ன
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ
நீ என்னிடம் சொல்லாயோ.....
Lyrics(English)
Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Female : Un kangalilae yaen eeramo
Un nenjinilae enna paaramo
Athai ennidam sollaayo
Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Female : Endrum ooraarkku noi varumpothu
Athu unnaalae theeraatho
Indru un maeni vaadidum pothu
Thunbam ennaalae theeraatho
Female : Un mounangalthaan enna maayamo
Un manathinilae enna kaayamo
Athai ennidam sollaayo
Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Female : Antha neermegam vaanaththai moodum
Adhai poongaatru kalaikkaatho
Nenjil yaedhetho sogangal koodum
Adhai en paattu thanikkaatho
Female : Un paarvaiyilae yaen vaattamo
Un paathaiyilae enna maattramo
Adhai ennidam sollaayo
Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Un kangalilo yaen eeramo
Un nenjinilae enna paaramo
Adhai ennidam sollaayo
Female : Nenjil orae raagam shruthi pedhamenna
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo
Nee ennidam sollaayo…
Nenjil Ore Ragam song FAQ
Who sang Nenjil Ore Ragam?
Nenjil Ore Ragam was sung by Vani Jairam for the 1987 Tamil film Thambathyam.
Who wrote the lyrics of Nenjil Ore Ragam?
The lyrics of Nenjil Ore Ragam were written by Vaali.
Who composed the music for Nenjil Ore Ragam?
The music for Nenjil Ore Ragam was composed by Manoj Bhatnaghar.
Which movie is the song Nenjil Ore Ragam from?
Nenjil Ore Ragam is from the Tamil film Thambathyam, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.
நெஞ்சில் ஒரே ராகம் பாடலை பாடியவர் யார்?
நெஞ்சில் ஒரே ராகம் பாடலை பாடியவர் Vani Jairam.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.