Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Kannane Mannane lyrics from Thambathyam movie - தாம்பத்யம் திரைப்பட பாடல் வரிகள்

Kannane Mannane பாடல் 1987-ல் வெளியான தாம்பத்யம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் மற்றும் மனோஜ் கியான் · பாடியவர்: Vani Jairam மற்றும் Vijaya Ramani

Kannane Mannane is a song from the 1987 Tamil film Thambathyam, written by Vaali, composed by M.S.Viswanathan and Manoj Bhatnaghar and sung by Vani Jairam and Vijaya Ramani.

WhatsApp
Movie Name (in Tamil)
தாம்பத்யம்
Year
1987
Lyrics
Vaali

Lyrics(Tamil)

பெண் : வா கண்ணா வா வாழ்க்கை நீயல்லவா
பந்தம் போகுமா பாசமலர் வாடுமா
நீயிருந்தால் இது வசந்தமாளிகை

ஆண் : நீயில்லையேல் இது வியட்நாம் வீடு

பெண் : இங்கு உனக்குத்தான் முதல் மரியாதை

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் : குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே
குழந்தை போல ஒரு பால் மனம் பூமனம்
வாய்த்தவன் நீ இங்கு தானே
உனை நானே அறிவேனே...
ஆ....ஆ.......ஆ...ஆ.......ஆஆ...

குழு : டாடியை தேடுது பிள்ளைகளே
தென்றலை தேடுது முல்லைகளே

பெண் : படுத்திய பாடுகள் போதுமென் தேவா நீ வா இங்கு வா

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா

பெண் : கதவை மூடி ஒரு நாடகமாடிடும்
மாயங்கள் ஜாலங்கள் மோதும்
இளமாதும் அலை மோதும்

ஆண் : வயது ஏறிவிட்ட மாமனை மாப்பிள்ளை
மானத்தை வாங்குதல் பாவம்
என்ன கோபம் மனஸ்தாபம்...

பெண் : ஆ....ஆ......ஆ....ஆ....ஆஹ்...ஆ.....

குழு : வாருங்கள் வாருங்கள் ஓஒ டாடி
பாடுறோம் ஆடுறோம் போராடி

பெண் : குழந்தைகள் ஆசையில் கூப்பிடும்போது
வா மன்னவா

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா
தேவனின் கோவில்தான் திறந்திட கூடுமோ
திருமுகம் மலர்ந்திட தரிசனம் கிடைக்குமோ

பெண் : கண்ணனே மன்னனே என் மகராஜா
கண்மலர் வாடினாள் உன் இள ரோஜா....

Lyrics(English)

Female : Vaa kannaa vaa vaazhkkai neeyallavaa
Pantham pogumaa paasamalar vaadumaa
Neeyirunthaal idhu vasanthamaaligai

Male : Neeyillaiyael idhu viyatnaam veedu

Female : Ingu unakkuththaan mudhal mariyaathai

Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
Devanin kovilthaan thiranthida koodumo
Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja

Female : Kuzhanthai pola oru paal manam poo manam
Vaaiththavan nee ingu thaanae
Unai naanae arivaenae
Kuzhanthai pola oru paal manam poo manam
Vaaiththavan nee ingu thaanae
Unai naanae arivaenae
Aa….aa….aa….aa….aaa….

Chorus : Daddyai theduthu pillaigalae
Thendralai theduthu mullaigalae

Female : Paduthiya paadugal pothumen deva nee vaa ingu vaa

Female : Kannanae mannanae en magaraja
Kannmalar vaadinaal un ila roja

Female : Kadhavai moodi oru naadagamaadidum
Maayangal jaalangal mothum
Ilamaathum alai mothum

Male : Vayathu yaerivitta mamanai maappillai
Maanaththai vaanguthal paavam
Enna kobam manasthaabam

Female : Aa….aa…aa….aaa….aah….aa…

Chorus : Vaarungal vaarungal ooo daddy
Paadurom aadurom poraadi

Female : Kuzhanthaigal aasaiyil kooppidumpothu
Vaa mannavaa

Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja
Devanin kovilthaan thiranthida koodumo
Thirumugam malarnthida tharisanam kidaikkumo

Female : Kannanae mannanae en maharaja
Kanmalar vaadinaal un ila roja

Kannane Mannane song FAQ

Who sang Kannane Mannane?

Kannane Mannane was sung by Vani Jairam and Vijaya Ramani for the 1987 Tamil film Thambathyam.

Who wrote the lyrics of Kannane Mannane?

The lyrics of Kannane Mannane were written by Vaali.

Who composed the music for Kannane Mannane?

The music for Kannane Mannane was composed by M.S.Viswanathan and Manoj Bhatnaghar.

Which movie is the song Kannane Mannane from?

Kannane Mannane is from the Tamil film Thambathyam, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.

Kannane Mannane பாடலை பாடியவர் யார்?

Kannane Mannane பாடலை பாடியவர் Vani Jairam மற்றும் Vijaya Ramani.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தாம்பத்யம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்