Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Nenachu nenachu lyrics from Sethu movie - சேது திரைப்பட பாடல் வரிகள்

Nenachu nenachu பாடல் 1999-ல் வெளியான சேது திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மு. மேத்தா · இசை: இளையராஜா · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்

Nenachu nenachu is a song from the 1999 Tamil film Sethu, written by Mu Metha, composed by Ilaiyaraaja and sung by Unni Krishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
சேது
Year
1999
Lyrics
Mu Metha

Lyrics(Tamil)

ஆண் : நெனச்சு நெனச்சு
தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு
பறந்து போகுதே

ஆண் : மனச புடிச்சு
கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு
விலகி ஓடுதே

ஆண் : பூங்காற்று விசிறியாக மாற
பூபாளம் என்னை தேடி வந்து
சிந்து பாடும்
பூமேகம் குடைகளாக மாற
விண்மீன்கள் பன்னீராக மாறி
தூறல் போடும்

ஆண் : விடிய விடிய
கவிதை சொல்லி
மனச கிள்ளி மலர வைக்கும்
உறவு வந்ததே

ஆண் : நெருங்கி நெருங்கி
மயங்கி மயங்கி
இதயம் கிரங்கும் எனது புதிய
உலகம் வந்ததே

Lyrics(English)

Male : Nenachu nenachu
Thavichu thavichu
Urugi urugi kedantha manasu
Paranthu poguthae

Male : Manasa pudichu
Kasakki puzhinju
Bayanthu kidantha pazhaiya ninaivu
Vilagi oduthae

Male : Poongaatru visiriyaaga maara
Boopaalam ennai thedi vanthu
Sinthu paadum
Poomegam kudaigalaaga maara
Vinmeengal panneeraaga maari
Thooral podum

Male : Vidiya vidiya
Kavithai solli
Manasa killi malara vaikkum
Uravu vanthathae

Male : Nerungi nerungi
Mayangi mayangi
Ithayam kirangum enathu puthiya
Ulagam vanthathae

Nenachu nenachu song FAQ

Who sang Nenachu nenachu?

Nenachu nenachu was sung by Unni Krishnan for the 1999 Tamil film Sethu.

Who wrote the lyrics of Nenachu nenachu?

The lyrics of Nenachu nenachu were written by Mu Metha.

Who composed the music for Nenachu nenachu?

The music for Nenachu nenachu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nenachu nenachu from?

Nenachu nenachu is from the Tamil film Sethu, released in 1999. The film has 8 songs on Tamilputhumai.

Nenachu nenachu பாடலை பாடியவர் யார்?

Nenachu nenachu பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சேது திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்