Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Neeladho lyrics from Kalaga Thalaivan movie - திரைப்பட பாடல் வரிகள்

Neeladho பாடல் 2022-ல் வெளியான Kalaga Thalaivan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பிரியங்கா சோப்ரா · இசை: அரோள் கரோலி · பாடியவர்: மது ஐயர்

Neeladho is a song from the 2022 Tamil film Kalaga Thalaivan, written by Priyan, composed by Arrol Corelli and sung by Madhu Iyer.

WhatsApp
Year
2022
Lyrics
Priyan
Singers
Madhu Iyer

Lyrics(Tamil)

பெண் : ஹா...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ...

பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ
நீ என்னும் காரணம்
தாளாமல் இங்கு நான் ஏங்க
நீ தானே காரணம்

பெண் : விழியின் அறையிலே..ஹோ
விரும்பி நுழைகிறேன்
வழிகள் தெரிந்துமே..ஏ
திரும்ப மறுக்கிறேன்

பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ
என்னை நீ தாங்கும் நாழிகை தானோ
உருகும் நொடியிலே
நான் உறைந்து கிடக்கிறேன்

பெண் : ஹா...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ...

பெண் : நீவும் இமைகள்
உயிரின் கதவை கீறும்
தாழை திறக்கும்
பதற்றம் பரவசம்
நேரும் தருணம்
அணைகள் உடைக்க கூடும்
மீளா எனக்கும் இல்லை அனுபவம்
பூக்குமோ வேர்வரை
போதுமோ பாதி எழுதிய கவிதை

பெண் : நீ என் அருகில்
நெருங்கி பகிரும் நேரம்
இடையில் நிகழும்
எதுவும் உன் வசம்

பெண் : ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ..(2)

Lyrics(English)

Female : Haa..aaa..aaa..haaa..aaa..

Female : Neeladho innum neeladho
Nee ennum kaaranam
Thaalaamal ingu naan yenga
Nee thaanae kaaranam

Female : Vizhiyin araiyilae..ho
Virumbi nuzhaigiren
Vazhigal therinthumae..ae..ho
Thirumba marukkiren

Female : Neeladho innum neeladho
Ennai nee thaangum naazhigai thaano
Urugum nodiyilae
Naan uraindhu kidakkiren

Female : Haa..aaa…aaa…haa…aaa…

Female : Neevum imaigal
Uyirin kadhavai keerum
Thaazhai thirakkum
Pathattram paravasam
Merum tharunam
Anaigal udaikka koodum
Meela enakkum illai anubavam
Pookkumo vervarai
Podhumo paadhi ezhuthiya kavithai

Female : Nee en arugil
Nerungi pagirum neram
Idaiyil nigazhum
Edhuvum un vasam

Female : Hoo ho oo ho o ho..(2)

Neeladho song FAQ

Who sang Neeladho?

Neeladho was sung by Madhu Iyer for the 2022 Tamil film Kalaga Thalaivan.

Who wrote the lyrics of Neeladho?

The lyrics of Neeladho were written by Priyan.

Who composed the music for Neeladho?

The music for Neeladho was composed by Arrol Corelli.

Which movie is the song Neeladho from?

Neeladho is from the Tamil film Kalaga Thalaivan, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.

Neeladho பாடலை பாடியவர் யார்?

Neeladho பாடலை பாடியவர் மது ஐயர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Kalaga Thalaivan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்