Tamil Songs lyrics · 2022
Mannuminge lyrics from Kalaga Thalaivan movie - திரைப்பட பாடல் வரிகள்
Mannuminge பாடல் 2022-ல் வெளியான Kalaga Thalaivan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Egnath Raj · இசை: அரோள் கரோலி · பாடியவர்: Padmalatha Ramanand
Mannuminge is a song from the 2022 Tamil film Kalaga Thalaivan, written by Egnath Raj, composed by Arrol Corelli and sung by Padmalatha Ramanand.
- Movie Name
- Kalaga Thalaivan 🎬 Movie info
- Music
- Arrol Corelli
- Year
- 2022
- Lyrics
- Egnath Raj
- Singers
- Padmalatha Ramanand
Lyrics(Tamil)
பெண் : மண்ணுமிங்கு நஞ்சாச்சே!
மனசெல்லாம் நைஞ்சாச்சே!
கண்ணு முழி ஓஞ்சாச்சே!
காத்துமிங்க விஷமாச்சே!
பெண் : காடு பூமி
ஆறு நீரு
ஆச்சே மாசு
காத்தே பேசு
பெண் : தண்ணீர் சுவ மாறுதே!
தாகம் வெல கேக்குதே!
நாத்தும் வயலும்
நலம் வாழ்ந்திடுமா?
பெண் : மூச்சும் தடுமாறுதே!
பேச்சும் தவிப்பாகுதே!
காத்தும் தினமும்
வந்து வீசிடுமா?
பெண் : இயற்க உருவாக்கி
தந்தது நிலமே! நிலமே!
மனுசன் தனதாக்கி
நட்டது வெசமே? வெசமே?
பெண் : உலகே பெரு சந்த
சுத்தும் வலையா வலையா?
உயிரே வியாபாரம் கேக்கும்
வெலையா? வெலையா?
பெண் : ஆஆ…
பெண் : மண்ணுமிங்கே நஞ்சாச்சே!
மனசெல்லாம் நைஞ்சாச்சே!
கண்ணு முழி ஓஞ்சாச்சே!…..
Lyrics(English)
Female : Mannumingu nanjaachae!
Manasellam nainjaachae!
Kannu muzhi onjaachae!…..
Kaathuminga vesamaachae!
Female : Kaadu boomi
Aaru neeru..
Aachae maasu
Kaathae pesu
Female : Thanneer suva maaruthae!
Thaagam vela kaekkuthae!
Naathum vayalum
Nalam vaazhnthiduma?
Female : Moochum thadumaaruthae!
Peechum thavipaaguthae!
Kaathum dhenamum
Vandhu veesiduma?
Female : Iyarkai uruvaakki
Thandhadhu nelamae! nelamae!
Manusan thanathaaki
Nattadhu vesamae? vesamae?
Female : Olagae perun sandhai
Suthum valaiya? valaiya?
Uyirae viyabaram kekkum
Velaiya? velaiya?
Female : Aaa… aaa…
Female : Mannumingu nanjaachae!
Manasellam nainjaache!
Kannu muzhi onjaachae!…..
Mannuminge song FAQ
Who sang Mannuminge?
Mannuminge was sung by Padmalatha Ramanand for the 2022 Tamil film Kalaga Thalaivan.
Who wrote the lyrics of Mannuminge?
The lyrics of Mannuminge were written by Egnath Raj.
Who composed the music for Mannuminge?
The music for Mannuminge was composed by Arrol Corelli.
Which movie is the song Mannuminge from?
Mannuminge is from the Tamil film Kalaga Thalaivan, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.
Mannuminge பாடலை பாடியவர் யார்?
Mannuminge பாடலை பாடியவர் Padmalatha Ramanand.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.