Tamil Songs lyrics · 2024
Nee Thaane lyrics from Aaragan movie - திரைப்படத்திலிருந்து நீ தானே பாடல் வரிகள்
நீ தானே பாடல் 2024-ல் வெளியான Aaragan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Snekan · இசை: Jeshwanth · பாடியவர்: பிரதீப் குமார்
Nee Thaane is a song from the 2024 Tamil film Aaragan, written by Snekan, composed by Jeshwanth and sung by Pradeep Kumar.
- Movie Name
- Aaragan 🎬 Movie info
- Music
- Jeshwanth
- Year
- 2024
- Lyrics
- Snekan
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
ஆண் : நீதானே
என் காதல் கவிதையாகிறாய்
உன் அனலில்
உன் புனலில்
உன் தணலில்
தினம் உயிர் துளிர்ப்பேன்
ஆண் : நீதானே
என் மோக கதைகளாகிறாய்
உன் அணைப்பில்
உன் வனப்பில்
உன் உயிர்ப்பில்
தினம் யுகம் மறப்பேன்
தா தேக தூரிகை
ஆண் : உயிர் தீட்டவே
காதல் வெல்லுதே
காமம் அழகாக
ஆண் : உனது இளமையை
எனக்குள்ளே வரைவாயோ
எனது வேர்வையில்
இரவெல்லாம் நனைவாயோ
ஆண் : என்னை உனக்குள்ளே
அடக்கியே நிறைவாயோ
வெள்ளை உதிரத்தில்
சிலை ஒன்று செய்வாயோ....ஓஒ....
ஹோ ஓஒ.....
ஆண் : தீயான
மழை பெய்ய வா
தீராத ஓர்
சுகம் செய்ய வா
ஆண் : நீ தீண்ட
உயிர்துளி உருகுதே
உள் காய்ச்சல் பெருகுதே
இருவர் : இளமை இடம் மாற
தவிக்குதே
ஆண் : உனது இளமையை
எனக்குள்ளே வரைவாயோ
எனது வேர்வையில்
இரவெல்லாம் நனைவாயோ
ஆண் : என்னை உனக்குள்ளே
அடக்கியே நிறைவாயோ
வெள்ளை உதிரத்தில்
சிலை ஒன்று செய்வாயோ....ஓ.....
Lyrics(English)
Male : Nee dhaane
En kaadhal kavithaiyagiraai
Un analil
Un punalil
Un thanalil
Dhinam uyir thulirpen
Male : Nee dhaane
En moga kadhaigalaagirai
Un anaippil
Un vanappil
Un uyirppil
Dhinam yugam marappen
Thaa dhega… thoorigai
Male : Uyir theettavae
Kaadhal velludhae
Kaamam azhgaaga
Male : Unadhu ilamaiyai
Enakullae varaivaayo….
Enadhu vervaiyil
Iravellam nanaivaayo…..
Male : Ennai unakullae
Adakkiyae niraivaayo….
Vellai udhiraththil
Silai ondru seivaayo…ooo
Hoo oo
Male : Theeyaana
Mazhai peiya vaa
Theeradha or
Sugam seiya vaa
Male : Nee theenda
Uyirthuli urugudhae
Ul kaaichal perugudhae
Both : Ilamai idam maara
Thavikudhae…
Male : Unadhu ilamaiyai
Enakullae varaivaayo….
Enadhu vervaiyil
Iravellam nanaivaayo…..
Male : Ennai unakullae
Adakkiyae niraivaayo….
Vellai udhiraththil
Silai ondru seivaayo
Nee Thaane song FAQ
Who sang Nee Thaane?
Nee Thaane was sung by Pradeep Kumar for the 2024 Tamil film Aaragan.
Who wrote the lyrics of Nee Thaane?
The lyrics of Nee Thaane were written by Snekan.
Who composed the music for Nee Thaane?
The music for Nee Thaane was composed by Jeshwanth.
Which movie is the song Nee Thaane from?
Nee Thaane is from the Tamil film Aaragan, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.
நீ தானே பாடலை பாடியவர் யார்?
நீ தானே பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.