Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Mai Chirai lyrics from Aaragan movie - திரைப்பட பாடல் வரிகள்

Mai Chirai பாடல் 2024-ல் வெளியான Aaragan திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Hari MR · இசை: Jeshwanth மற்றும் Vivek - Jeshwanth · பாடியவர்: Mervin Solomon மற்றும் Srinisha Jayaseelan

Mai Chirai is a song from the 2024 Tamil film Aaragan, written by Hari MR, composed by Jeshwanth and Vivek - Jeshwanth and sung by Mervin Solomon and Srinisha Jayaseelan.

WhatsApp
Year
2024
Lyrics
Hari MR

Lyrics(Tamil)

ஆண் : மை தேங்கிய இமையே
கை விலங்கின் வலையே
உன் பார்வை தொட்டு தீண்டாமல்
பிடிபட்ட கைதும் இங்குன்டோ
சிறைதானே உன் உள்ளம்
மை சிறைதானே உன் உள்ளம்
கொடி மின்னல் தொட்டு தீயாமல்
தப்பிய காடும் இங்குன்டோ
திரைதானே என் உள்ளம்
வெண் திரைதானே என் உள்ளம்

ஆண் : கண்ணால மை சிறையே
தேகம் யாவும் எல்லை இல்லை
விசையாக நீ எனையே
வசியம் போதும் எல்லை இல்லை

பெண் : கை தாங்கிய கரையே
ஆழ் கடலின் படிவே
உன் சுவாச காற்றில் சிக்காமல்
திரும்பிய ஓடம் இங்குன்டோ
கரை தானே உன் உள்ளம்
பார் கரை தானே உன் உள்ளம்

பெண் : உன் காதல் காற்று வீசாமல்
ஒரு பாருவ காலம் இங்குன்டோ
இடையான என் உள்ளம்
கண் இடையான என் உள்ளம்

ஆண் : கண்ணால மை சிறையே
தேகம் யாவும் எல்லை இல்லை
விசையாக நீ எனையே
வசியம் போதும் எல்லை இல்லை

பெண் : ஹா....ஆஅ.....அஆ....

ஆண் : ஷீ வாஸ்கைண்ட பெர்பெக்ட்
மை லிட்டில் ஆப்ரோடிஸ்க்
தி ஸ்மைல் வாஸ் ஆன் அட்டாக்
புட்ஸ் மீ இன் ஆன் கார்டிக்
யூ மேக் மே பீல் லைக்
ஐ நெவெர் டிட்
வேர் யூ ரன் வித் யூ லவ்
பேபி கேர்ள் கம் அன் டேக் எ சீட்
யாரு இந்த பொண்ணு தங்க சிலை போல
ஸ்டிக்கர் போட்டு தமிழச்சி
கிரேஸ்புல் இன் ஹெர் சேலை
ஐ டோன்ட் கேர் வாட் ம மம்மா சேய்ஸ்
ஐ டோன்ட் கேர் வாட் தி வேர்ல்டு சேய்ஸ்
ஐ க்நொவ் ஐ லவ் யூ

ஆண் : கண்ணால மை சிறையே
தேகம் யாவும் எல்லை இல்லை
விசையாக நீ எனையே

ஆண் : யாரு இந்த பொண்ணு தங்க சிலை போல

ஆண் : வசியம் போதும் எல்லை இல்லை
கண்ணால மை சிறையே

Lyrics(English)

Male : Mai thengiya imaiyee
Kai vilangin valaiyee
Un paarvai thottu thendamal
Pidi patta kaidhum ingundo
Sirai thaane un ullam
Mai chirai thaane un ullam
Kodi minnal thottu theeyamal
Thappiya kaadum ingundo
Thirai thaane en ullam
Ven thirai thaane en ullam

Male : Kannala mai chiraiyee
Dhegam yaavum yellai illai
Visiyaaga nee enaiyee
Vasiyam podhum yellai illai

Female : Kai thaangiya karaiyee
Aazh kadalin padivae
Un swasa kaatril sikkamal
Thirumbiya odam ingundo
Karai thaane un ullam
Paar karai thaane un ullam

Female : Un kadhal kaatru veesamal
Oru paruva kaalam ingundo
Idaiyaana en ullam
Kan idaiyaana en ullam

Male : Kannala mai chiraiyee
Dhegam yaavum yellai illai
Visiyaaga nee enaiyee
Vasiyam podhum yellai illai

Female : Haa…aaa….aaa…

Male : She was kinda perfect
My little aphrodisiac
The smile was an attack
Puts me in a cardiac
You make me feel like
I never did
Where you runnn with you love
Baby girl come n take a seat
Yaaru indha ponnu thanga sila pola
Sticker pottu thamizhachi
Graceful in her selai
I dont care what ma mamma says
I dont care what the world says
I know i love you

Male : Kannala mai chiraiyee
Dhegam yaavum yellai illai
Visiyaaga nee enaiyee

Male : Yaaru indha ponnu thanga sila pola

Male : Vasiyam podhum yellai illai
Kannala mai chiraiyee

Mai Chirai song FAQ

Who sang Mai Chirai?

Mai Chirai was sung by Mervin Solomon and Srinisha Jayaseelan for the 2024 Tamil film Aaragan.

Who wrote the lyrics of Mai Chirai?

The lyrics of Mai Chirai were written by Hari MR.

Who composed the music for Mai Chirai?

The music for Mai Chirai was composed by Jeshwanth and Vivek - Jeshwanth.

Which movie is the song Mai Chirai from?

Mai Chirai is from the Tamil film Aaragan, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.

Mai Chirai பாடலை பாடியவர் யார்?

Mai Chirai பாடலை பாடியவர் Mervin Solomon மற்றும் Srinisha Jayaseelan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Aaragan திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்