Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Nee Nenacha lyrics from Mr. Local movie - மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலிருந்து நீ நெனச்சா பாடல் வரிகள்

நீ நெனச்சா பாடல் 2019-ல் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கிப்கொப் தமிழா · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Nee Nenacha is a song from the 2019 Tamil film Mr. Local, written by Hiphop Tamizha, composed by Hiphop Tamizha and sung by Sid Sriram.

WhatsApp
Year
2019
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உனக்காக தானே
நா என் உசுர தருவேன்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நான் போகும் பாத
அது எனக்கேய் தெரியாது
நீயும் பின்னால் வந்தால்
என்னால் முடியாது

ஐயோ சொல்லவும் முடியாம
என்னால் மெல்லவும் முடியாம
நா வாழுற வாழ்க்க
யாருக்கும் தெரியாம

நீ சோகம் கொண்டால்
என் நெஞ்சம் சாகும்
நான் வாங்கி வந்தால்
என் வாழ்வின் சாபம்

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கேய் தருவேன்

கடும் இருள் கண்களை சூழ்ந்தாலும்
தோல்வியால் துவண்டு போனாலும்
அஞ்சமாட்டேனே நான்
அச்சமில்லாத வானை
தொடுவேன் தோலை தூரம்
நீ இருந்தா அது போதும்
நாம் வாழிவினில் சுமந்திடும் பாரம்
எல்லாமே இனி சேரி ஆகும்

நீ நெனச்சா
என் கை புடிச்சா
உலகத்தை தாண்டி கூட
நானும் வருவேன்

நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கேய் தருவேன்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்

ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நாம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சேரி ஆகும்

Nee Nenacha song FAQ

Who sang Nee Nenacha?

Nee Nenacha was sung by Sid Sriram for the 2019 Tamil film Mr. Local.

Who wrote the lyrics of Nee Nenacha?

The lyrics of Nee Nenacha were written by Hiphop Tamizha.

Who composed the music for Nee Nenacha?

The music for Nee Nenacha was composed by Hiphop Tamizha.

Which movie is the song Nee Nenacha from?

Nee Nenacha is from the Tamil film Mr. Local, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.

நீ நெனச்சா பாடலை பாடியவர் யார்?

நீ நெனச்சா பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்