Tamil Songs lyrics · 2019
Menaminiki lyrics from Mr. Local movie - மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலிருந்து மேநாமினிக்கி பாடல் வரிகள்
மேநாமினிக்கி பாடல் 2019-ல் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ரோகேஷ் · இசை: கிப்கொப் தமிழா · பாடியவர்: பென்னி தயாள்
Menaminiki is a song from the 2019 Tamil film Mr. Local, written by Rokesh, composed by Hiphop Tamizha and sung by Benny Dayal.
- Movie Name
- Mr. Local 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மிஸ்டர் லோக்கல்
- Music
- Hiphop Tamizha
- Year
- 2019
- Lyrics
- Rokesh
- Singers
- Benny Dayal
Lyrics(Tamil)
ஏடாகூடம் எக்கச்சக்கம் வாழ்க்கையில உண்டு
எல்லாத்துக்கும் ஒரு நாளு இருக்குதடா எண்டு
மாட்டாயா நான் ஆகிட்டேண்டி உன் அழக கண்டு
எப்பவுமே டக்கேறு தான் உன்னுடைய ட்ரெண்டு
சோ
நில்லும்மா நில்லும்மா
நிர்மலா நிர்மலா
உண்ணுகின்ன உண்ணுகின்ன
இருமலா இருமலா
பேசேண்டி பேசேண்டி
நார்மலா நார்மலா
காண்டாரா மாமுல
மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
பாலு பண்ணு கன்னம் செவக்க
வேகமா காட்டுற நீ வெறுப்ப
ஆம்பள பையன் அமைதியா இருக்க
பட்டுனு என் கழட்டுற செருப்ப
சும்மா நான் சொல்லல
இவை கிளியோபாட்ரா
இருந்தாலும் இருக்கலாம்
கொஞ்சம் மூஞ்சி பெட்டரா
உண்மையா சொன்னதுக்கு
என் தலையில கொட்டுறா
புரியாத பாஷையில்
என்ன கன்னா பின்னான்னு திட்டறா
கரரெண்டுக்கு பேமஸ் கல்பாக்கம்
ஆனா காதலில் விழுந்தா கீழ்ப்பாக்கம்
நில்லும்மா நில்லும்மா
நிர்மலா நிர்மலா
உண்ணுகின்ன உண்ணுகின்ன
இருமலா இருமலா
பேசேண்டி பேசேண்டி
நார்மலா நார்மலா
காண்டாரா மாமுல
மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மக்கு மரமண்ட மடையா
உனக்கு குடுப்பேன் நா பதிலடிய
அத வாங்க வந்துடு ரெடியா
பொத்தின்னி கம்முனு போடா பொடியா
தண்டமா வளர்ந்த தடியா
நீ தில்லுருந்தா என்ன தொடுயா
குத்துடுவேன் உனக்கு கெடுயா
உன் கோட்டையில் பறக்கும் என் கோடி தான
வால சுருட்டிக்க வேணா என்கிட்டே
வெச்சிக்காத செத்துப்போவ
கொஞ்சம் இடம்கொடுத்த ரொம்ப ஆடம் புடிக்குற
உன்ன அடிக்கிற அடியில அழிஜிடுவ
மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
மேடம் தாங்க மேநாமினிக்கி
காதுல பாரு கோல்டு ஜிமிக்கி
நைசா அந்த நகையை அமுக்கி
குத்துடுவோம் அழகா டிமிக்கி
Menaminiki song FAQ
Who sang Menaminiki?
Menaminiki was sung by Benny Dayal for the 2019 Tamil film Mr. Local.
Who wrote the lyrics of Menaminiki?
The lyrics of Menaminiki were written by Rokesh.
Who composed the music for Menaminiki?
The music for Menaminiki was composed by Hiphop Tamizha.
Which movie is the song Menaminiki from?
Menaminiki is from the Tamil film Mr. Local, released in 2019. The film has 6 songs on Tamilputhumai.
மேநாமினிக்கி பாடலை பாடியவர் யார்?
மேநாமினிக்கி பாடலை பாடியவர் பென்னி தயாள்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.