Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Nee Illai lyrics from Poochudavaa movie - பூச்சூடவா திரைப்படத்திலிருந்து நீ இல்லை பாடல் வரிகள்

நீ இல்லை பாடல் 1997-ல் வெளியான பூச்சூடவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: Sirpi

Nee Illai is a song from the 1997 Tamil film Poochudavaa, written by Lyricist Not Known and composed by Sirpi.

WhatsApp
Movie Name (in Tamil)
பூச்சூடவா
Music
Sirpi
Year
1997

Lyrics(Tamil)

ஆண் : { நீ இல்லை
நிலவில்லை நிழல்
கூட துணையில்லை } (2)

ஆண் : நீ தானே
எப்போதும் எந்தன்
கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது
நீ என் கண்ணீர் ஆகின்றாய்

ஆண் : { நீ இல்லை
நிலவில்லை நிழல்
கூட துணையில்லை } (2)

ஆண் : உன் பேரை நான்
எழுதி என்னை நான்
வாசித்தேன் எங்கேயோ
எனை தேடி உன்னில் தான்
சந்தித்தேன் காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனதே நான்
அங்கும் இங்கும் அலைந்திட
தானா சொல்... இல்

ஆண் : { நீ இல்லை
நிலவில்லை நிழல்
கூட துணையில்லை } (2)

பெண் : ............................

ஆண் : பகலின்றி
வாழ்ந்திருந்தேன்
சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்
வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடும்
முன் வீசினாய் அடி காதலும்
பூவை போன்றது தானா
சொல்..... இல்

ஆண் : { நீ இல்லை
நிலவில்லை நிழல்
கூட துணையில்லை } (2)

ஆண் : நீ தானே
எப்போதும் எந்தன்
கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது
நீ என் கண்ணீர் ஆகின்றாய்

விஷ்லிங் : .......................

Lyrics(English)

Male : { Nee illai nilavillai
Nizhal kooda thunaiyillai } (2)

Male : Neethaanae eppodhum endhan
Kangalil vaazhgindrai
Azhugindren ippodhu nee
En kanneer aagindrai

Male : { Nee illai nilavillai
Nizhal kooda thunaiyillai } (2)

Male : Unperai naan ezhuthi
Ennai naan vaasithen
Engeyo ennai thedi
Unnil thaan santhithen
Kaadhalae kaadhalae
Oonjalaai aanathae
Naan angum ingum
Alainthida thaanaa sol-ll…..

Male : { Nee illai nilavillai
Nizhal kooda thunaiyillai } (2)

Female : …………………………

Male : Pagalindri vaazhnthirunthen
Sooriyanai thanthaayae
Niramindri vaazhnthirunthen
Vaanavillai thanthaayae
Koondhalil soodinaai
Vaadumun veesinaai
Adi kaadhalum poovai
Pondrathu thaanaa sol-ll……..

Male : { Nee illai nilavillai
Nizhal kooda thunaiyillai } (2)

Male : Neethaanae eppodhum endhan
Kangalil vaazhgindrai
Azhugindren ippodhu nee
En kanneer aagindrai

Whistling : ………………………………

Nee Illai song FAQ

Who wrote the lyrics of Nee Illai?

The lyrics of Nee Illai were written by Lyricist Not Known.

Who composed the music for Nee Illai?

The music for Nee Illai was composed by Sirpi.

Which movie is the song Nee Illai from?

Nee Illai is from the Tamil film Poochudavaa, released in 1997. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பூச்சூடவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்