Tamil Songs lyrics · 1997
Computer Graphic lyrics from Poochudavaa movie - பூச்சூடவா திரைப்பட பாடல் வரிகள்
Computer Graphic பாடல் 1997-ல் வெளியான பூச்சூடவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Lyricist Not Known · இசை: Sirpi
Computer Graphic is a song from the 1997 Tamil film Poochudavaa, written by Lyricist Not Known and composed by Sirpi.
- Movie Name
- Poochudavaa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பூச்சூடவா
- Music
- Sirpi
- Year
- 1997
- Lyrics
- Lyricist Not Known
Lyrics(Tamil)
ஆண் : ஹலோ ஹலோ
ஹலோ ஹலோ
கம்ப்யூட்டர் கிராபிக்
கிளியே காதலை
கத்துக்கலையே
ஆண் : வளர்ந்து போச்சு
சயின்ஸு சயின்ஸு
கொறஞ்சு போச்சு காதல்
சென்சு கத்துக்கோ நல்ல
வயசு
ஆண் & குழு : { ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
ஆண் : அலுங்கி
குலுங்கி நீ வரும்
போது வெல்வெட்டு
இடுப்புல வழுக்குது
மனசு
ஆண் : சினுங்கி சினுங்கி
சிலுர்க்குற போது ஹீட்டுல
கொஞ்சம் உருகுது வயசு
ஆண் : என்னோட
மனசில் நீ வந்து பாரு
எங்கேயும் இல்ல என்ன
போல் ஆளு சொல்லடி
ஹலோ எனக்கு
ஆண் & குழு : { ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
ஆண் : ஜீன்சு போட்டு
நடக்கிற நிலவு செர்ரி
பழத்த ஜெய்க்கிற உதடு
ஆண் : ததும்பி வழியுது
டீலக்ஸ் கனவு கிடார்
மீட்டுது வாலிப நரம்பு
ஆண் : கண்ணுக்குள்
பார்த்தேன் காதலில்
ஊட்டி கழுத்துக்கு கீழே
ஊட்டியின் பியூட்டி
வெக்கணும் காதல் பார்டி
ஆண் & குழு : { ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
ஆண் : கம்ப்யூட்டர்
கிராபிக் கிளியே காதலை
கத்துக்கலையே வளர்ந்து
போச்சு சயின்ஸு சயின்ஸு
கொறஞ்சு போச்சு காதல்
சென்சு கத்துக்கோ நல்ல
வயசு
ஆண் & குழு : { ஃபேர்
அண்ட் லவ்லியே
குண்டு மல்லியே
லவ் யூ சொல்லடி
பேபி பேபி } (2)
Lyrics(English)
Male : Haeloo…haelooo
Haeloo…haelooo
Computer graphic kiliyae
Kaadhalai kathukalaiyae
Male : Valarnthu pochu
Science-u science-u
Koranju pochu
Kaadhal sense-u
Kathukko nalla vasayu
Male & chorus : {Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)
Male : Alungi kulungi
Nee varum bothu
Velvettu iduppula
Vazhukudhu manasu
Male : Sinungi sinungi
Silurkkura bothu
Heatula konjam
Uruguthu vayasu
Male : Ennoda manasil
Nee vanthu paaru
Engeyum illa
Enna pol aalu
Solladi heloo enakku
Male & chorus : {Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)
Male : Jeans-u pottu
Nadakira nilavu
Cherry pazhatha
Jeikkira udhadu
Male : Thadhumbi valiyudhu
Deluxe kanavu
Guitar meetudhu
Vaaliba narambu
Male : Kannukkul paarthen
Kaadhalil ooty
Kazhuthukku keezhae
Ootyin beauty
Vekkanum kaadhal party
Male & chorus : {Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)
Male : Computer graphic kiliyae
Kaadhalai kathukalaiyae
Valarnthu pochu
Science-u science-u
Koranju pochu
Kaadhal sense-u
Kathukko nalla vasayu
Male & chorus : {Fair and lovely yae
Gundu malliyae
Love u solladi
Baby baby} (2)
Computer Graphic song FAQ
Who wrote the lyrics of Computer Graphic?
The lyrics of Computer Graphic were written by Lyricist Not Known.
Who composed the music for Computer Graphic?
The music for Computer Graphic was composed by Sirpi.
Which movie is the song Computer Graphic from?
Computer Graphic is from the Tamil film Poochudavaa, released in 1997. The film has 4 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.