Skip to content

Popular

Tamil Songs lyrics · 1969

Nee engey pathos lyrics from Mannippu movie - மன்னிப்பு திரைப்பட பாடல் வரிகள்

Nee engey pathos பாடல் 1969-ல் வெளியான மன்னிப்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: S. M. Subbhaiya Naidu · பாடியவர்: பி. சுசீலா

Nee engey pathos is a song from the 1969 Tamil film Mannippu, written by Vaali, composed by S. M. Subbhaiya Naidu and sung by P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
மன்னிப்பு
Year
1969
Lyrics
Vaali
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

பெண் : நீ எங்கே…….ஏ…..

பெண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
மறைவிடம் பார்த்தே வாழ்ந்தாலும்
என் புகலிடம் உனது மடியல்லவா

பெண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும்
வாழும் காதல் உறவல்லவா

பெண் : நீ எங்கே…….ஏ…..

பெண் : நீ அறிவாய் என் வேதனையை
இங்கு நேர்ந்திருக்கும் அந்த சோதனையை
யார் தருவார் மன ஆறுதலை
உந்தன் பார்வைகள் சொல்லும் தேருதலை

பெண் : மானிடர் எல்லாம் பூமியை தேடி
வாழ வைப்போம் நம் ஆசைகளை

பெண் : நீ எங்கே…….ஏ…..

பெண் : மறந்திடவா உன்னை நான் நினைத்தேன்
மண்ணில் எறிந்திடவா மலர் சரம் தொடுத்தே
பிரிந்திடவா அந்த பாட்டிசைத்தேன்
உயிர் விடை பெறவா இந்த உடல் வளர்த்தேன்

பெண் : நீ வருவாய் வந்து நிழல் தருவாய் என்று
நம்பிக்கையால் இன்று குரல் கொடுத்தேன்

பெண் : நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்

பெண் : நீ எங்கே…….ஏ…..

Lyrics(English)

Female : Nee engae….
En ninaivugal angae
En ninaivugal angae
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil

Female : Nee engae….ae….

Female : Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa
Maraividam paarthae vaazhnthaalum
En pugalidam unathu madiyallavaa

Female : Aayiram kaalam aana pinaalum
Vaazhum kadhal uravallavaa

Female : Nee engae….ae….

Female : Nee arivaai en vaethanaiyai
Ingu naernthirukkum antha sothanaiyai
Yaar tharuvaar mana aaruthalai
Unthan paarvaigal sollum thaeruthalai

Female : Maanidar ellam bhoomiyai thaedi
Vaazha vaippom nam aasaigali

Female : Nee engae….ae….

Female : Maranthidavaa unnai naan ninaithae
Mannil erinthidavaa malar saram thoduthae
Printhidavaa antha paattisaithaen
Uyir vidai peravaa intha udal valarththaen

Female : Nee varuvaai vanthu nizhal tharuvaai endru
Nambikkaiyaal indru kural koduthaen

Female : Nee engae….
En ninaivugal angae
En ninaivugal angae
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil

Female : Nee engae….ae….

Nee engey pathos song FAQ

Who sang Nee engey pathos?

Nee engey pathos was sung by P. Susheela for the 1969 Tamil film Mannippu.

Who wrote the lyrics of Nee engey pathos?

The lyrics of Nee engey pathos were written by Vaali.

Who composed the music for Nee engey pathos?

The music for Nee engey pathos was composed by S. M. Subbhaiya Naidu.

Which movie is the song Nee engey pathos from?

Nee engey pathos is from the Tamil film Mannippu, released in 1969. The film has 7 songs on Tamilputhumai.

Nee engey pathos பாடலை பாடியவர் யார்?

Nee engey pathos பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மன்னிப்பு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்