Skip to content

Popular

Tamil Songs lyrics · 1984

Nattiyam Pathukka lyrics from Madras Vathiyar movie - மெட்ராஸ் வாத்தியார் திரைப்பட பாடல் வரிகள்

Nattiyam Pathukka பாடல் 1984-ல் வெளியான மெட்ராஸ் வாத்தியார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: Vani Jairam

Nattiyam Pathukka is a song from the 1984 Tamil film Madras Vathiyar, written by Vaali, composed by Shankar-Ganesh and sung by Vani Jairam.

WhatsApp
Year
1984
Lyrics
Vaali
Singers
Vani Jairam

Lyrics(Tamil)

பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்

பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்

பெண் : அளுக்கு நல்ல தளுக்கு
மேனி மினுக்கு எனக்கிருக்கு
டான்ஸ் ஆட சான்ஸ்
வாங்கி கொடுத்தா சரக்கிருக்கு

பெண் : இந்த மூக்கு இந்த மூஞ்சு
படு ஷோக்கா இருக்கு
இன்னும் வேணுமா அட இதே போதுமா
இன்னும் வேணுமா அட இதே போதுமா....

பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்

பெண் : ரஜினி அந்த கமலு
கூட நடிக்க பொறந்திருக்கேன்
இடையும் இந்த நடையும்
மின்ன அழகா வளர்ந்திருக்கேன்

பெண் : என்ன வேஷம் என்ன வசனம்
அத சொன்னா வெளுப்பேன்
என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா
என்னைப் பாருய்யா நான் பலே ஆளுய்யா

பெண் : நாட்டியம் பாத்துக்க பாட்டையும் கேட்டுக்க
நான்தானே ஸ்டாரு நீதானே பாரு
பாவாடையும் பூவாடையும்
பூலோகம் பூராவும் பார்த்தால் ஏங்கும்

பெண் : ........................

Lyrics(English)

Female : Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum

Female : Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum

Female : Alukku nalla thalukku
Meni minukku enakkirukku
Dance aada chance
Vaangi koduththaa sarakkirukku

Female : Intha mookku intha moochchu
Padu shokkaa irukku
Innum venumaa ada idhey pothumaa
Innum venumaa ada idhey pothumaa

Female : Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum

Female : Rajini antha kamalu
Kooda nadikka poranthirukken
Idaiyum intha nadaiyum
Minna azhaga valarnthirukkaem

Female : Enna vesham enna vasanam
Adha sonnaa veluppaen
Ennai paaruiyyaa naan palae aaluiyyaa
Ennai paaruiyyaa naan palae aaluiyyaa

Female : Naattiyam paaththukka paattaiyum kettukka
Naanthaanae star-u neethaanae paaru
Paavaadaiyum poovaadaiyum
Bhoologam pooraavum paarththaa yaengum

Female : …………………..

Nattiyam Pathukka song FAQ

Who sang Nattiyam Pathukka?

Nattiyam Pathukka was sung by Vani Jairam for the 1984 Tamil film Madras Vathiyar.

Who wrote the lyrics of Nattiyam Pathukka?

The lyrics of Nattiyam Pathukka were written by Vaali.

Who composed the music for Nattiyam Pathukka?

The music for Nattiyam Pathukka was composed by Shankar-Ganesh.

Which movie is the song Nattiyam Pathukka from?

Nattiyam Pathukka is from the Tamil film Madras Vathiyar, released in 1984. The film has 4 songs on Tamilputhumai.

Nattiyam Pathukka பாடலை பாடியவர் யார்?

Nattiyam Pathukka பாடலை பாடியவர் Vani Jairam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மெட்ராஸ் வாத்தியார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்